ஆறுமுக அந்தாதி - Aarumuga Anthathi

Aarumuga Anthathi - ஆறுமுக அந்தாதி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கவிஞர் வாலி (Kavignar Vaali)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761498
Pages : 318
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முருகன், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
கம்பன் எண்பது பெண்ணின் மறுபக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முருகனின் புகழ் பாடவும், அவனைத் துதி பாடவும் எத்தனையோ வழிமுறைகள் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்றன. அருணகிரிநாதர் உள்ளிட்ட அநேகம்பேர் ஆறுமுகத்தானுக்கு பாமாலைகள் பல சூட்டி ஆனந்தப்பட்டிருக்கிறார்கள். கவிஞர் வாலி தமக்கென்று வகுத்துக் கொண்டிருக்கும் தனி பாணியில், கட்டளை கலித்துறை வழியே கந்தனைப் பாடி களிப்புற்றிருக்கிறார். நூறு பாக்கள் அடங்கிய இந்த அந்தாதி நூலில் முருகனின் அருமை பெருமைகளை அழகுபட எடுத்துரைக்கிறார் கவிஞர். கரடுமுரடான வார்த்தைப் பிரயோகங்கள் எதுவுமின்றி, எளிமையான வரிகளால் மாலன் மருமகனாம், மான்மகள் வள்ளி மணவாளனாம் வேலனின் வனப்பை ஒவ்வொரு பாடலிலும் கவிஞர் வாலி வர்ணிக்கும் பாங்கு, படிக்கும்போதே ஆறுமுகனை கண்முன் நிறுத்துகிறது. இங்கும் இருப்பான்; இதுபோல் இதேநேரம் இன்னோரிடம் அங்கும் இருப்பான்; அதுபோல் அதேநேரம் அம்புவிமேல் எங்கும் இருப்பான்; எதையும் இயக்கி எதனுள்ளிலும் தங்கும் உயிராவான் தேவானை கேள்வன் தணிகைவேந்தே! _ இது ஒரு துளி பதம். இப்படி ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு கருத்தைத் தாங்கி நிற்கும் கவிதைப் பெட்டகம் இந்நூல்! கவிஞரின் பாக்களுக்கு பெரும் புலவர் ம.வே.பசுபதி எழுதியிருக்கும் உரை இந்த நூலுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பாடலும் தெரிவிக்கும் மையக் கருத்தை உரையின் முதல் பத்தியில் சுருங்க விளக்கிவிட்டு, பின்னர் அந்தப் பாடலில் பொதிந்திருக்கும் எண்ணங்களை தேவையான மேற்கோள்களுடன் விளக்கியிருக்கிறார். முதலில் பாடலைப் படித்து, பின்னர் உரையைப் படித்து முடித்ததும் மீண்டும் ஒருமுறை பாடலைப் படிக்கத் தூண்டும் வகையில் புலவரின் உரை அமைந்திருக்கிறது. முருக பக்தர்கள் பாராயணம் செய்யவேண்டிய நூல் இது!

  • This book Aarumuga Anthathi is written by Kavignar Vaali and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆறுமுக அந்தாதி, கவிஞர் வாலி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aarumuga Anthathi, ஆறுமுக அந்தாதி, கவிஞர் வாலி, Kavignar Vaali, Ilakiyam, இலக்கியம் , Kavignar Vaali Ilakiyam,கவிஞர் வாலி இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kavignar Vaali books, buy Vikatan Prasuram books online, buy Aarumuga Anthathi tamil book.

ஆசிரியரின் (கவிஞர் வாலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிருஷ்ண விஜயம் (பாகம் 1) - Krishna vijayam(part 1)

கிருஷ்ண விஜயம் (பாகம் 2) - Krishna vijayam(part 2)

கிருஷ்ண பக்தன் - Krishana Bakthan

நானும்... இந்த நூற்றாண்டும்...

பாண்டவர் பூமி பாகம் 3

சரவண சதகம் (நூறு நேரிசை வெண்பாக்கள்)

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

கம்பன் எண்பது - Kamban Enbathu

மண் மொழி மக்கள்

அவதார புருஷன் - Avathara Purusan

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பாரதியின் பார்வையில்... - Bharathiyin parvaiyil…

கம்பனும் கீதையும்

பதினனண் கீழ்க்கணக்கு நூல் நாலடியார் மூலமும் உரையும்

தமிழ் ஒரு கட்டமைப்புள்ள மொழி

நக்கீரர், கபிலர், அகத்தியர், இளம்பூரணம் - Nakkeerar, Kabilar, Agaththiyar, Ilampooranam

திருக்குறளில் காமத்துப்ஞூபால் காட்டும் குடும்ப ஒருமைப்பாடு

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் இரண்டாம் பகுதி

முத்தமிழ் அகராதி

வில்லி பாரதக் கதை (வில்லிப்புத்தூராரின் மகாபாரதம்)

முத்துக் குளியல் . பாகம் 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

நான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal

ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

கோழி வளர்ப்பு - Koli Valarpu

காசு மேல காசு - Kasu mela kasu

கடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal

சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

திறந்திடு மனசே - Thiranthidu Manase

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk