பேஜ்மேக்கர் 7.0 - Pagemaker 7.0

Pagemaker 7.0 - பேஜ்மேக்கர் 7.0

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எம். ராஜசேகர்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 111
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: மென்பொருள், கணினி, கணிபொறி, நிறுவனம், கண்டுபிடிப்பு, பேஜ்மேக்கர் 7.0
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன் போட்டோஷாப் சி.எஸ்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • printing media - வில் முதன்மையாகப் பேசப்பிடுகற ஸாஃப்ட்வேராகும் இந்த pagemaker என்னும் software . இதனைக்கொண்டு
  visiting card  களையும், invitation - களையும், அட்டவணைகளையும் , ஏன் பலபேஜ்களைக் கொண்ட டாக்குமெண்ட்களையும் கூட மிக எளிதாக நாம் தயாரித்துவிடலாம். இவற்றையெல்லாம் விட, பெரிய பெரிய புத்தகங்களைத் தயாரிக்கிறவர்களும்  கூட இந்தப் பேஜ்மேக்கரை நம்பித்தான் இப்போது தொழில்புரிகிறார்கள் என்பதையும் நீங்களே உணர்ந்துவிடுவீர்கள். கிட்டத்தட்ட ஒரு 3,4  இன்ஸ்ட்டியூட்களில் சேர்ந்து  படித்துவிட்டு வெளியே  வந்தால் அப்போது உங்களுக்கு எவ்வளவு knowledge  இருக்குமோ அவ்வளவு knowledge இந்த ஓரே புத்தகத்தைப்  படிப்பதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் என்பதற்கு மனச்சாட்சியோடும், நம்பிக்கையோடும் இம் முதல் பக்கத்தில் உறுதியளிக்கிறோம். இவ்வுறுதி இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது 100% மெய்ப்பட வேண்டுமென்றால் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பயிற்சிகளையும் ஒருமுறைக்கு இரு முறை கண்டிப்பாக நன்கு செய்து பாருங்கள்.
                                                                                                 
                                                                                                                                                     -பதிப்பகத்தார்.

 • This book Pagemaker 7.0 is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் பேஜ்மேக்கர் 7.0, எம். ராஜசேகர் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pagemaker 7.0, பேஜ்மேக்கர் 7.0, எம். ராஜசேகர், , Pothu, பொது , Pothu,எம். ராஜசேகர் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Pagemaker 7.0 tamil book.

ஆசிரியரின் (எம். ராஜசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழில் ஃப்ளாஷ் 5 - Flash - 5

போட்டோஷாப் சி.எஸ் - Potosha C.S

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சிந்தனை செய்வோம்

வீரசுதந்திரம் - Veerasuthanthiram

இலக்கண வரலாறு - Ilakkana Varalaaru

காணக் கிடைக்காத கடிதங்கள் - Kaana Kidaikkaadha Kadidhangal

How to Build Character

சிவசாமி துணை - Sivasami Thunai

ஒரு குடிசை விஞ்ஞான கூடமாகிறது - Oru Kudisai Vingnana Koodamakirathu

தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி

நான் அறிந்த தமிழ்மணிகள் பாகம் 1 (old book rare)

தலீத்துகளின் இன்றைய நிலைமை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure

தாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal

சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும்

கல்யாண ஜாதக பரிசீலனை - Kalyana Jathaga Pariseelanai

சொத்துரிமை மாற்றுச் சட்டம்

அன்புள்ள அம்மா - Anbulla Amma

ஜாதக சுதா சாரம் - Jathaga Sutha Saaram

அப்-டு-டேட் நளபாக பீமபாகச் சமையல் - Up to date Nalabaga Bheemabaga Samayal

கைரேகை காட்டும் வாழ்க்கை தடம்

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2010 வரை 10 வருடங்கள் விஷூ வருடம் முதல் விக்ருதி வருடம் வரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91