ஏழு நதிகளின் நாடு

ஏழு நதிகளின் நாடு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சிவ. முருகேசன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915575
Pages : 360
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.315
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பல்லவப் பேரழகி செம்புலி வேட்டை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தப் புத்தகம் சில வித்தியாசமான கேள்விகளை முன்வைக்கிறது. மிகப்பெரிய பிரளயங்கள் பற்றி முற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருப்பவை உண்மையா? இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள்? இரும்புக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் நில அமைப்பைப் பற்றி எப்படிப் புரிந்துகொண்டார்கள்? அவர்களின் புரிதல் பற்றி இதிகாசங்கள் நமக்கு என்ன கூறுகின்றன? காசிக்கு வெளியே காணப்படும் ‘சார்நாத்’ என்ற இடத்தில் தன் முதல் பிரசங்கத்தை பகவான் புத்தர் ஆற்றியதற்குக் காரணம் என்ன? ஒரு வணிகக் கப்பலின் இந்தியப் பெருங்கடல் பயணம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி இருந்திருக்கும்? அல்லது குப்தர்கள் காலத்தில், பாடலிபுத்திரத்தில் சுகஜீவியான ஒருவனின் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்? முகலாயர்கள் சிங்கங்களை எவ்வாறு வேட்டையாடினார்கள்? ஐரோப்பியர்கள் இந்தியாவின் வரை படத்தை எவ்வாறு தயாரித்தார்கள்? இந்தியத் துணைக் கண்டத்தின் குறுக்கும் நெடுக்கும் பிரிட்டிஷ்காரர்கள் எவ்வாறு இருப்புப் பாதைகளை அமைத்தார்கள்?” இப்படி எண்ணற்ற கேள்விகள். விடையாக விரிகிறது இந்நூல்.

  • இந்த நூல் ஏழு நதிகளின் நாடு, சிவ. முருகேசன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஏழு நதிகளின் நாடு, சிவ. முருகேசன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சிவ. முருகேசன் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவ. முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வைர ஊசி (யார் பிராமணன்? என்பது குறித்த ஒரு சம்பாஷணை) - Vaira Oosi (Yaar Brahmanan? Enbathu Kurithu Oru Sambashanai)

சுவாசம் காற்றில் கரைந்தபோது - Suvasam Kaatril Karainthapodhu

எனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum-Part 2

டான் குயிக்ஸாட் பாகம் 1 - Dan Quixote â€" Part 1

சிவாஜி (மகத்தான கலகக்காரர்) - Shivaji

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் திருப்பூர் குமரன்

பெரியார் - ஒரு சகாப்தம்

அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன் - Tharkolai - Aaivum Theervum

வேள்வியில் முளைத்த விதைகள் - Velveyil Mullaitha Vethaigal

மரணத்திற்குப்பின் மனிதர் நிலை

ஜெயகாந்தன் உரைகள்

மார்க்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

எழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum

தமிழ் இன்பம் - Tamil Inbam

விளக்குகள் பல தந்த ஒளி - Vilakkugal Pala Thantha Oli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும் - Cindrellavum Innum Sila Kathaigalum

தாலாட்டு முதல் தாலாட்டு வரை

மகாராஜா - Maharaja

மனுஷா மனுஷா - Manusha Manusha

மூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்) - Moondraam Paalin Mugam(Aravaani Ezhuthiya Muthal Tamil Novel)

மெல்பகுலாஸோ - Melpagulosho

மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (1653-1708) - Mogalaaya Indhiyavil Enadhu Payana Kurippukal (1653- 1708)

தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ - Tamilnaatil Marco Polo

ஆலயமும் ஆகமமும் - Aalayamum Aagamamum

பதிப்பும் வாசிப்பும் - Padhippum Vaasippum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91