GST ஒரே நாடு ஒரே வரி (சரக்கு மற்றும் சேவை வரி) - GST: ore naadu ore vari

GST: ore naadu ore vari - GST ஒரே நாடு ஒரே வரி (சரக்கு மற்றும் சேவை வரி)

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ஜி. கார்த்திகேயன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937954
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில் ஆடு புலி ஆட்டம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான்.

  மக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமும்கூட குழப்பத்தில்தான் இருக்கிறது. இந்தப் புதிய மாற்றத்துக்கு எப்படி நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வது? யாரெல்லாம் வரி செலுத்தவேண்டும்? எதற்கெல்லாம் வரி? எவ்வளவு? சிறு வணிகர்களும் தொழில்முனைவோர்களும் ஆன்லைனில் வர்த்தகம் செய்வோரும்கூட ஜிஎஸ்டியின்கீழ் வருவார்களா?அவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்? இனி தங்கள் தொழில் சார்ந்த நடைமுறைகளை எப்படியெல்லாம் அவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்?

  ஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ஆடிட்டரும் துறை சார்ந்த நிபுணருமான ஜி. கார்த்திகேயன்.

 • This book GST: ore naadu ore vari is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் GST ஒரே நாடு ஒரே வரி (சரக்கு மற்றும் சேவை வரி), ஜி. கார்த்திகேயன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, GST: ore naadu ore vari, GST ஒரே நாடு ஒரே வரி (சரக்கு மற்றும் சேவை வரி), ஜி. கார்த்திகேயன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,ஜி. கார்த்திகேயன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy GST: ore naadu ore vari tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund - Orr Arimugam

போட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu

வால்மார்ட் - Wal- Mart

இந்தியப் பொருளாதாரம் - Indiaya Porulatharam

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

சில்லறை வர்த்தகம் பல்நோக்குப் பார்வை

பணம் பண்டைய ரகசியங்கள் - Panam: Pandaya Ragasiyangal

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

He Swam with Sharks for an Ice-Cream

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

5s - 5S

+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - +2vukku Piragu Enna Padikkalam?

மிட்டாய் கதைகள் - Mittaai Kathaigal

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - Thamizhaga Podhu Therdhalgal Varalaru

உணவின் வரலாறு - Vunavin Varalaru

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - Spectrum Sarchai

அல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network

தேடு (Google) - Thedu : Googlin Vetri Kathai

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91