மறக்க முடியாத மாமனிதர் M.G.R - Marakka Mudiyatha Mamanithar M.G.R

Marakka Mudiyatha Mamanithar M.G.R - மறக்க முடியாத மாமனிதர் M.G.R

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மணவை பொன். மாணிக்கம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 248
பதிப்பு : 4
Published Year : 2008
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தலைவர்கள், மக்கள் திலகம், எம்.ஜி.ஆர்.
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் காமராஜரும் கண்ணதாசனும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எம்.ஜி.ஆர்.- இந்த மூன்றெழுத்துக்குள்ள காந்தசக்தி எத்தகையது என்று தமிழகம் யாரும் சொல்லாமே உணர்ந்த  ஒன்று. தமிழகத்தின் ஏழை மக்கள் துயர்மிகுதியால் வெதும்பி மனம் நைகிற போதெல்லாம் அந்த மகராசனை மட்டும் பாத்துட்டா என்
  கஷ்டமெல்லாம் போயிடும். என்று நம்பிக்கை நாளங்களை நிரப்புகிற தமிழ் மக்களின்  நம்பிக்கையாய் வாழ்ந்தனர். மறைந்த பின்னாலும், மறக்க முடியாத மாமனிதராய் தமிழ் மக்கள் நினைவிலே நிற்கிற எம்.ஜி.ஆர். என்ற பிம்பம் தனி மனிதப் போராட்டங்களுக்கு ஒரு தன்னம்பிக்கைத் தொடர். மனிதநேயத்துக்கு மறுதலிக்க முடியாத உதாரண புருஷர் இதயம் பேசுகிறது. உதயமானதில் பெரும் பங்கு  வகித்தவர். இன்னமும் அவரைப் பற்றிச் சொல்லியபடியே இருக்கும் மனிதர்கள் ஏராளம். அத்தகைய ஒரு மாமனிதனின் சில பக்கங்கள் தான். இந்த , மறக்க முடியாத மாமனிதர் -எம்.ஜி.ஆர். நூலில் மணவை பொன்மாணிக்கம்  பதிவு செய்திருக்கிறார். எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். என்ற தலைப்பில் சிறப்பானதொரு தொடரை  பாக்யா வார இதழில் எழுதிய நண்பர் மணவை பொன்.மாணிக்கம் திரட்டிய அரிய தகவல்களின் தொகுப்பு இது. படித்தால் பரவசம் , உணர்ந்தால் ஊக்கம்.                                                                                                                                                 

 • This book Marakka Mudiyatha Mamanithar M.G.R is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் மறக்க முடியாத மாமனிதர் M.G.R, மணவை பொன். மாணிக்கம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marakka Mudiyatha Mamanithar M.G.R, மறக்க முடியாத மாமனிதர் M.G.R, மணவை பொன். மாணிக்கம், , Pothu, பொது , Pothu,மணவை பொன். மாணிக்கம் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Marakka Mudiyatha Mamanithar M.G.R tamil book.

ஆசிரியரின் (மணவை பொன். மாணிக்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்புள்ள அம்மா - Anbulla Amma

எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மகிழ்ச்சி எங்கே?

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

சிந்தனையாளர் விவேகானந்தர்

வழிகாட்டிய மேதைகள் (மனித நேய சம்பவங்கள்) - Vazhikaattiya Medhaigal

உலகறிந்த உண்மை

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி ?

பாவ்லோ கொய்லோ சஹீர் - Zahir

தென்னகக் குலங்களும் குடிகளும் - Thennaga Kulangalum Kudigalum

அலையும் காலம் - Alaiyum Kaalam

Brahms Sutras

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகரிஷிகளின் மகிமைக் கதைகள் - Maharishigalin Magimai Kathaigal

நலவாழ்வு நம் கையில் - Nalavaazhvu Namkaiyil

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் - Mana Aluthathirku Iyarkai Maruthuvam

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000 - Paati Sonna Veetu Vaithiyam 1000

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

ஸௌந்தர்ய லஹரீ - Soundarya Laharee

நாமும் மனமும் - Naamum Manamum

அறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம் - Arusuvai Arasin Samayal Samrajiyam

நவீன முறையில் தசாபுத்தி பலன்கள் கூறுவது எப்படி?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91