எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R

Ettaavathu Vallal M.G.R - எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மணவை பொன். மாணிக்கம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 11
Published Year : 2004
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தலைவர்கள், மக்கள் திலகம், எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர், இதிகாசவள்ளல், பொன்மனச் செம்மல்
பட்டுக்கோட்டையார் பாடல்கள் மறக்க முடியாத மாமனிதர் M.G.R
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீங்கள் சைவச் சாப்பாடா, அசைவ சாப்பாடா' இல்லை எம்.ஜி.ஆர் சாப்பாடு' என்று தமிழ் நாட்டில் பாதிப்பேர் நன்றி உணர்வோடு பொன்மனச் செம்மலைப் பற்றிப் பூரித்துச் சொல்லிக் கொண்டிருப்பதை , போகிற இடத்தில் எல்லாம் பார்த்தேன்.இப்படி, ஈரமும் -வீரமும் வாழ்வில் இரண்டறக் கலந்து எங்கும், எதிலும் , எப்பொழுதும் ஏகபோகச் சக்கரவர்த்தியாய் திகழ்ந்த இந்த இதிகாசவள்ளலைப் பற்றி எழுத எனது பேனா தலைகவிழ்ந்தால்தான்  இன்று நான் தலை நிமிர்ந்து நிற்கிறேன். இரண்டரை வயது இளங்குருத்தாக இலங்கையிலிருந்து அகதியாக வந்த நம் வள்ளல் தான். அதே இலங்கை அகதிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கப் போகிற, விடிவெள்ளியாக்த் திகழப் போகிற தேவ மைந்தன் என்று தெரியாமலேயே அந்த தெய்வக்குழந்தை தமிழ் மண்ணில் கால் பதித்து இப்படிப்பட்ட அற்புதம் புராணங்களில் கூட நடந்ததில்லை. எட்டாவது வள்ளல் நூலின் 64 - வது அத்தியாயத்தில் இடம் பெறும் இந்த ஆரம்ப வரிகள். எட்டாவது கொடைவள்ளல் எம்.ஜி. ஆர். என்ற மக்கள் திலகம். பொன்மனச் செம்மலின் ஈடு இணையற்ற ஈகைக்  குணங்களையும் வறுமையில் வாடிய ஏழை எளிய மக்களிடம் அன்பு காட்டியதையும் வாரிவழங்கியதையும் எல்லோரும் தெளிவாக தெரிந்துயிருக்கிறார்கள். எட்டாவது வள்ளலின் நிழலாகவே நடந்து அவரை கண் எதிரே பார்ப்பதைப் போல - ஒரு உணர்வை - சிலிர்ப்பை - பிரமிப்பை மனக்கண் முன் நிறுத்தியிருப்பது.  இந்த வள்ளலின் காவியத்தை நீங்கள் சுவாசித்து விமர்சிக்க வேண்டும் எனபதில் விருப்பம் தெரிவித்து , இந்த மொட்டு நாளை மலரும், மணம் வீசும் என்ற நம்பிக்கையுடன்.

                                                                                                                                         மணவை பொன்மாணிக்கம்.

 • This book Ettaavathu Vallal M.G.R is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர், மணவை பொன். மாணிக்கம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ettaavathu Vallal M.G.R, எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர், மணவை பொன். மாணிக்கம், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,மணவை பொன். மாணிக்கம் அரசியல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Ettaavathu Vallal M.G.R tamil book.

ஆசிரியரின் (மணவை பொன். மாணிக்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்புள்ள அம்மா - Anbulla Amma

மறக்க முடியாத மாமனிதர் M.G.R - Marakka Mudiyatha Mamanithar M.G.R

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


குடிஅரசு தொகுதி (8) - 1929 (1) - Kudiyarasu Thokudhi (8) - 1929 (1)

மன்மோகன் சிங் - Manmohan Singh

நெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam

மேலைக்கடலில் ஈழக்காற்று - Melaikkadalil Eezhakkatru

காஷ்மீர் பிரச்னை முழுவிவரங்களும் தீர்வுக்கான யோசனைகளும்

இஸ்ரேலிய உளவுத் துறை மொஸாட் - Mossad - Israeliya Ulavu Thurai

DIALOGUE AMONG CIVILIZATIONS

இதுதான், திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - Ithu Thaan Dhirvida Katchikalin Unnmaiyana Varalaru

குடிஅரசு தொகுதி (27) - 1939 (2) - Kudiyarasu Thokudhi (27) - 1939 (2)

ரஷ்ய உளவுத் துறை KGB - KGB Russia Ulavuthurai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய விஞ்ஞானிகள் - India Vignyanigal

சகடயோகம் - Sagadayogam

வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

மனது நினைத்தால்

உறவுகள் உணர்வுகள் - Uravugal Unarvugal

வெல்க மானுடம்

வீட்டுப் பெண்களும் நாட்டு மூலிகைகளும்

மந்திரங்களும் மகத்துவமும்

மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும் - Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum

சாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk