பஞ்சகவ்யா

பஞ்சகவ்யா

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஜி.பழனிச்சாமி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767674
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இயற்கை வைத்தியம் டிஜிட்டல் பணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிப்போயின, மாறிக்கொண்டும் வருகின்றன. `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்திய விழிப்புஉணர்வின் பயனாக, பெரும்பாலான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விளைச்சலைப் பெருக்கும் இயற்கை விவசாய முறைக்கு ஈடு இணையற்ற உரமாக விளங்கும் பஞ்சகவ்யம் கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது. நுண்ணூட்டச் சத்துக்களும் நுண்ணுயிர் சத்துக்களும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மிகுந்த அளவில் உள்ள, நல்ல உயிர் உரம் பஞ்சகவ்யா. நோய் விரட்டி மற்றும் பக்க விளைவில்லாத உரமான பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி பெருமளவில் பயன் அடைந்த விவசாயிகளின் அனுபவங்களை, பசுமை விகடன் தொடராக வெளியிட்டது. அந்தத் தொடரின் தொகுப்பு நூல் இது. மிக மிக எளிய முறையில், சொற்ப செலவில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, விளைச்சலைப் பெருக்கி விவசாயிகளுக்கு பெரும் லாபம் கொடுக்கிறது. இந்த நூல் பஞ்சகவ்யா பயன்படுத்துவதை இன்னும் பரவலாக்கி, விளை நிலங்களை பசுமையாக்கிட உதவும்.

  • இந்த நூல் பஞ்சகவ்யா, ஜி.பழனிச்சாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பஞ்சகவ்யா, ஜி.பழனிச்சாமி, , Vivasayam, விவசாயம் , Vivasayam,ஜி.பழனிச்சாமி விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


இயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம் - Iyarkai Velaanmaiyil Naadu Kaakum NallaThittam

வீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam

வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

பயிர் முகங்கள் - Payir Mugangal

பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

காளான் வளர்ப்பு - Kaalaan Valarapu

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

வெற்றி தரும் விரால் வளர்ப்பு

வறண்ட பூமியில் வளர்ந்து நிற்கும் 20000 செம்மரங்கள் - Varanda Boomiyil Valarnthu Nirkum 20000 Semmarangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊழலுக்கு ஒன்பது வாசல் - Oolalukku Onbathu Vaasal

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி - Noei Theerkkum Arputha Reiki

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

நினைத்தால் நிம்மதி - Ninaithaal Nimmathi

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் - Brindhavum Ilam Paruvathu Aangalum

சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

Chutti Creations I - Chutti Creations l

நரேந்திரா - Narendra

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk