இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: எம்.மரியபெல்சின்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767643
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆரோக்கியம் உங்கள் கையில் பஞ்சகவ்யா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயற்கை இன்றி உயிர்கள் இல்லை... இயற்கையோடு ஒன்றி வாழும் சூழல்தான் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கையை நாம் பாதுகாத்தால் அது நம்மைப் பாதுகாக்கும். உழைப்பில்லாமல் முன்னேறத் துடிக்கும் மனிதனின் பேராசையினால் விவசாய நிலம் சுருங்கி உணவு உற்பத்தியும் குறைந்துவிட்டது. காற்று மாசுபடுவது மட்டுமின்றி செயற்கை உரத்தால் நிலமும் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. இயற்கையைக் காப்பது குறித்த விழிப்புஉணர்வு பரவி வந்தாலும், இன்னும் ஒருசாரார் இயற்கை பேணல் குறித்து அறியாமலே இருக்கின்றனர். இயற்கை தந்த அனைத்து செடி-கொடிகளும் மனிதனுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன என்பதை இந்த நூலைப் படித்த பிறகு உணர்ந்துகொள்ளலாம். ‘நம்மைச் சுற்றி இருக்கும் சிறிய செடிகள் முதல் பெரிய மரங்கள் வரை அனைத்துமே நமக்கு வலி நீக்கும் நிவாரணியாகவும், பிணி போக்கும் மருந்தாகவும், சுவை தரும் உணவாகவும் இருக்கின்றன' எனும் ஆச்சரியமூட்டும் தகவல்களைக் கொடுக்கிறது இந்த நூல். கண் எரிச்சலை நீக்கும் பொன்னாங்கண்ணி, வயிற்று வலியை நீக்கும் புதினா, பல், எலும்புகளை உறுதியாக்கும் கறிவேப்பிலை, கரு உண்டாக உதவும் வில்வம், காமாலையை விரட்டும் மூக்கிரட்டை, தோல் நோய்களைப் போக்கும் பூவரசு, சளியை விரட்டும் தூதுவளை... இப்படி எந்தெந்த மூலிகைகளில் என்னென்ன நோய் குணமாகும் என்பதை எளிமையாக விளக்கும் நூல் இது. இயற்கையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைப் பேணிக் காத்தால், வளமாக நலமாக வாழலாம்.

  • இந்த நூல் இயற்கை வைத்தியம், எம்.மரியபெல்சின் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இயற்கை வைத்தியம், எம்.மரியபெல்சின், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,எம்.மரியபெல்சின் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


செந்தமிழ்ச் சித்தர்களின் மருத்துவ அகராதி - Senthamizh Siddhargalin Maruththuva Agaraadhi

மூலநோய் முதல் மூட்டுவலி வரை மூலிகை மருந்துகள்

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

இஞ்சி கிச்சன் ஃபார்மஸி 14 - Injee

மலர் மருத்துவம் நம் நலம் மருத்துவம் - Malar Maruthuvam Nam Nalam Maruthuvam

சேயின் நோய்க்கு மருத்துகண்ட தாயான தலைவர்கள் - Kizhakkin Magla Penasir

நோய் தீர்க்கும் கீரைகள்

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 6

ஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven

வெண்புள்ளிகளும் தீர்வும்

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

வாழ்க மரம் வளர்க பணம்

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

போஜராஜன் - Poja Rajan

கிச்சன் கிளினிக் - Kitchen Clinic

தீதும் நன்றும் - Theethum Nandrum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk