ஆரோக்கியம் உங்கள் கையில்

ஆரோக்கியம் உங்கள் கையில்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் பி.எஸ்.லலிதா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767636
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செரிமானம் அறிவோம் இயற்கை வைத்தியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித உடல் ஒரு தானியங்கி இயந்திரம். உடலின் உள் உறுப்புகள் யாவும் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியது. இயற்கையின்றி மனித வாழ்வு இல்லை. பிரபஞ்ச சக்தி இன்றி உடலுக்கு சக்தி இல்லை. மருந்து, மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை, ஸ்கேனிங் என ஓடி ஓடிக் களைத்த மக்கள் அவற்றால் நிரந்தரத் தீர்வு இல்லை என்பதை உணர்ந்துள்ளனர். நம் உச்சி முதல் பாதம் வரையிலான உடலின் முக்கிய உறுப்புகள் உள்ளங்கையில் புள்ளிகளாக அமைந்திருக்கின்றன. எந்தெந்த உறுப்பு எந்தெந்த புள்ளியைக் காட்டுகிறது என்பதை அறிந்து, முறையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடல் உபாதைக்கு தீர்வு தரலாம் என்கிறது ரெய்கி என்னும் மருந்தில்லா மருத்துவ முறை. இதற்கு மருந்து மற்றும் மாத்திரையோ தேவையில்லை. தினந்தோறும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சிகள், சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெறமுடியும். `உடல் ஆரோக்கியம் பற்றி விழிப்புஉணர்வு அடைந்து ரெய்கி, யோகா, அக்குபஞ்சர் போன்ற மருந்தில்லா மருத்துவ சிகிச்சையை மக்கள் நாடத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் மூட்டுவலி, கழுத்துவலி, இதயம், கல்லீரல், முதுகுவலி, மூச்சுத்திணறல், தூக்கமின்மை, இதய நோய்கள், கர்ப்பக்கால பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு உண்டு' என்கிறார் நூலாசிரியர் டாக்டர் பி.எஸ்.லலிதா. மேலும், எந்தெந்த நோய்களுக்கு எப்படி தீர்வுபெற முடியும் மற்றும் சுறுசுறுப்பான, துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது சாத்தியம் என்பதை எடுத்துரைக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் `மருந்தில்லா மருத்துவம்' என்கிற பெயரில் வெளியான கட்டுரைகள், நிரந்தர ஆரோக்கியத்தை உங்கள் கையில் கொடுக்கக் காத்திருக்கிறது.

  • இந்த நூல் ஆரோக்கியம் உங்கள் கையில், டாக்டர் பி.எஸ்.லலிதா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆரோக்கியம் உங்கள் கையில், டாக்டர் பி.எஸ்.லலிதா, , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் பி.எஸ்.லலிதா மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நலம் தரும் கீரை வைத்தியம் - Nalam Tharum Keerai Vaithiam

பரிபூரணம் 400 - Yoogimuni Paripooranam 400

கையடக்க டாக்டர் (A - Z மருத்துவ டிப்ஸ்) தெரிந்து கொள்ளுங்கள்! - Therindhu Kollungal!

வலிப்பு நோய்கள்

நோயின்றி வாழ சித்த வைத்தியம் - Noyindri Vaala Sitha Vaithyam

மஞ்சள் காமாலை குணமாக....

பிரசவ காலப் பாதுகாப்பு - Prasavagala Padhugappu

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000 - Paati Sonna Veetu Vaithiyam 1000

வைத்தியப்பெருங்குறள் - Vaiththiya Perunkural (Uraiyudan)

நோயின்றி வாழ நாளும் ஒரு கீரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கை வைத்தியம்

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga YOgamum Kairegai Vingnyanamum!

காவல் கோட்டம் - Kaval Kottam

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

தலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam

அறிவியல் மாதிரி வினா விடைகளுடன் 5000 க்கும் மேற்பட்ட தகவல்கள் அடங்கிய அரிய தொகுப்பு - Ariviyal Mathiri Vina Vadaigaludan 5000 KKum Merpatta Thagavalgal Adangiya Ariya Thoguppu

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

ஆல் இஸ் வெல் - All Is Well

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91