இனிய நீதி நூல்கள் - Iniya Neethi Noolgal

வகை: நீதிகதைகள்
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம்
ISBN :
Pages : 136
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.45 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள்,தமிழ்காப்பியம்,சங்ககாலம்,மூலநூல்
விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம்
இப்புத்தகத்தை பற்றி

அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம்,
மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று வடநூல் பேசும். இவற்றின் விளக்கத்தைச் சுருக்கமான சூத்திரமாக
ஈதல்அறம்;தீவினைவிட்டு ஈட்டல் பொருள்; எந்நாளும் காதல் இருவர் கருத்தொருமித்து -ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. என்று  ஒளவையின் தனிப்பாடல்  ஒன்று கூறுகிறது. இந்த விளக்கத்திற்கு விரிவுரைபோல் அமைந்தவைதாம் எல்லா நீதி நூல்களும். மனிதனுடைய  எல்லா முயற்சிகளும், செயல்பாடுகளும் இன்பத்தை எதிர்நோக்குவனாகவே உள்ளன. இன்றைக்கு இன்பமாய் இருப்பதே இன்னொரு நாள் துன்பமாக மாறிப்போய் விடுகிறது.  வாழ்வாங்கு வாழும் வழிவகைகளைக்கூறி, மனிதனைப் பேரின்பமாகிய வீடுபேற்றை அடைவதற்கு ஆற்றுப்படுத்து பவையே நீதி நூல்கள். நீதி நூல்கள் கூறும் கருத்துவிதைகள் எப்பாலவர் நெஞ்சிலும், எப்பருவத்தினர் நெஞ்சிலும் தூவப்பட வேண்டியவை. ஒரு நாள் இல்லா விட்டால் ஒரு நாள் அவற்றின் நல்விளைச்சலை உறுதியாய்ப் பெறலாம். சூட்டப்பட்ட பெயருக்குப் பொருத்தமாக விளங்கு பவர்கள் மிகச் சிலரே.

                                                                                                                                               -அன்பன், பத்மதேவன்.

Keywords : Buy tamil book Iniya Neethi Noolgal

தொடர்புடைய புத்தகங்கள் :


பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும்

பதிற்றுப்பத்து

இலக்கிய பரல்கள்

மதிப்பெண் மலர் (old book)

நீதிக் களஞ்சியம்

ஐங்குறு நூறு

தொல்காப்பியத் தமிழர்

தமிழ் மொழி ஆட்சி மொழி கல்வி மொழி

மொழிபெயர்ப்புக் கலை

இலக்கியத் தகவு

ஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம்

பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள் H/B

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

நாலடியார் மூலமும் உரையும்

பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு

குறள் களஞ்சியம்

சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது

இந்த கணத்தில் வாழுங்கள்

திருவாசகம் மூலமும் உரையும்

மற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :


அழகோ அழகு

நீதி நூல் தொகுப்பு

நாட்டுப்புற நீதிக்கதைகள்

தீக்குள் விரலை வைத்தேன்

உலகப் பழமொழிக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் கேளாய் தோழி

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து

செக்ஸ் மருத்துவம்

இனிதாக ஓர் விடியல்

தேடல்

நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்தரி

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்

அசத்தப் போவது நீங்கதான்

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி

இப்படிக்கு காதல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil