விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum) - விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 200
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், சிந்தாமணி
நாலடியார் மூலமும் உரையும் இனிய நீதி நூல்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு
  தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள்  பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாகத் தாம் கருதியவற்றைத் தேர்தெடுத்துக் கதம்பமாக்கித் தந்திருக்கிறார் இதன் தொகுப்பாசிரியர். தொகுத்தவர் யாரென்றும், அவர் காலம் என்ன வென்றும் இன்னும் திட்டவட்டமாகத் தெரியவரவில்லை.  இந்நூல் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருப்பெற்றிருக்கலாம் என்பது ஒரு சாரார் ஆராய்ச்சியின் முடிவு. அவ்வாறு தந்த பாடல்களில், ஏறத்தாழ எல்லாப் பாடல்களும் சிந்தைக்கினியன; பொருள் தெரிதற்கெளியன. இலக்கியச் சுவைஞர்களுக்கு இன்சுவைப் பெட்டகமாகவும், அங்கங்கே கலைகள் தேரும் அறிவர்களுக்கு  அறிவுக் களஞ்சியமாகவும் மரபு சார்ந்த இலக்கியச் சோலைக்குள் அடியெடுத்து வைக்க  விரும்புபவர்களுக்கு ஆரம்ப்ப பயிற்சிப்பனுவலாகவும்  திகழுகிறது. இந்நூலிலுள்ள அநேகம் பாடல்கள் அநேகருக்கு மனப்பாடமாயிருப்பதே இதன் சிறப்புக்குத் தக்க சான்று. படியுங்கள்; பயன்பெருங்கள்; - அன்பன், பத்மதேவன்.

 • This book Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum) is written by Kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ), கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum), விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ), கவிஞர் பத்மதேவன், Kavignar Padmadevan, Ilakiyam, இலக்கியம் , Kavignar Padmadevan Ilakiyam,கவிஞர் பத்மதேவன் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum) tamil book.

ஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam

பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியும், வேல், மயில், சேவல் விருத்தமும் - Arunagirinathar Aruliya Kandhar Anuboodhiyum, Vael, Mayil, Saeval Viruththamum

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்

திருவிளையாடற் புராணம் - Thiruvilaiyaadar Puraanam

பாரதியார் கவிதைகள் H/B - Bharathiyar kavithaigal

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

நாலடியார் மூலமும் உரையும் - Naaladiyaar Moolamum.Uraiyum

இந்த கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal

பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு - Barathiyar Kavithaigal

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பக்தி இலக்கியம்

இலக்கியத்தில் எதிர் மறை - Ilakiyathil Ethir Marai

நவரத்தின வைத்திய சிந்தாமணி - Thiruvalluvar Navaraththina Vaiththiya Sindhamani

அந்தமானில் தமிழ் இலக்கிய வளர்ச்சி - Andhamaanil Thamizh Ilakkiya Valarchchi

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் முதல் தொகுதி

இளங்கோவும் சிலம்பும்

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்

வள்ளலாரும் பாரதியும்

கவரிமான் - Kavarimaan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர் ஸ்தலங்களும் பலன்களும்

ஆயுள் விருத்தியாகும் மந்திரங்கள் - Ayul Viruthiyagum Manthirangal

அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்)

பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

சிந்தனை துளிகள் - Sinthanai Thuligal

கோடரிக் காம்பில் பூக்கள்

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - Srivishnu Sahashara Naamam

நவபாரத சிற்பி நேரு

மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

இன்று என்ன சமைக்கலாம்? - Inru Enna Samaikalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk