சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal

Sithar Paadalgal - சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 344
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம், சித்தர்கள்
திருக்குறள் கருத்துரை நாலடியார் மூலமும் உரையும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • விஞ்ஞானம் எவ்வளவு பெரிய விசுவரூபம் கொண்ட போதிலும் இன்னும் மனிதனின் அறிவுக்குள் அகப்படாத,  புலன்களுக்குப்
  புலப்படாத கோனானு கோடி விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில்  உள்ளன. எல்லாவற்றிக்கும் தகுந்த  விடையை விஞ்ஞானத்தால்
  நிச்சயம் கொடுக்க முடியாது. ஏனெனில், விஞ்ஞானம்  வெளிமுகமாகத் தேடுவது. வெளிமுகமான தேடுதல் விரிந்து கொண்டே போகுதே தவிர, ஒரு காலத்தில் முற்றுப் பெறாது. கேள்விகளே எழாத ஒரு தளத்திற்கு மனிதனை விஞ்ஞானத்தால் கொண்டு செல்ல இயலாது. விஞ்ஞானம் சாதித்திருக்கிறது.  மெய்ஞ்ஞானம் என்பது உள்முகமாகத் தேடுவது. அதுவே உண்மையான தேடுதல். அந்தத் தேடுதலில் ஈடுபட்டுத் தெளிவு பெற்றவர்களே சித்தர்கள். அவர்கள் தங்கள் அனுபவப்பதிவுகளாக அழகிய பாடல்கள் பல  பாடியுள்ளனர். அவை உணர்ந்து  படிப்பவர்களின் உள்முகத்தேடுதலுக்கு நிச்சயம் உதவும். சித்தர் பாடல்கள் போன்ற சிறந்த நூல்களைப் படிக்கும் பழக்கம்  இன்னும்  பரவலாக வேண்டும் என்னும் சீரிய நோக்குடன்  செயல்படும் கற்பகம் புத்தகாலயம் திரு. நல்லதம்பி அவர்கள் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.
                                                                                                                                                       
                                                                                                                                              அன்பன், பத்மதேவன்.

 • This book Sithar Paadalgal is written by Kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது, கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sithar Paadalgal, சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது, கவிஞர் பத்மதேவன், Kavignar Padmadevan, Aanmeegam, ஆன்மீகம் , Kavignar Padmadevan Aanmeegam,கவிஞர் பத்மதேவன் ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Sithar Paadalgal tamil book.

ஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

பாரதியார் கவிதைகள் H/B - Bharathiyar kavithaigal

பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan

திருவிளையாடற் புராணம் - Thiruvilaiyaadar Puraanam

இந்த கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal

நாலடியார் மூலமும் உரையும் - Naaladiyaar Moolamum.Uraiyum

நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam

நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன் - Neethi Nool Kalanjiyam 23 Noolgal Uraiyudan

மாபெரும் இதிகாசம் மஹா பாரதம் 18 பர்வங்களும் அடங்கியது - Maha Bharatham

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Shirdi Sai baba Thursday Fasting

சாந்திக்கு மார்க்கம்

தந்திர யோகம் பாகம் 2

கிருஷ்ண அர்ஜுனன்

அடியார்க்கு அருளிய சொக்கநாதர் கதை

பாராயணத்திற்கான ஸ்ரீஸுமத்வ விஜய மஹா காவ்யம் - Paaraayanatthirkana SriSumadhwa Vijaya Maha Kaavyam (Tamil)

தெரிந்த கோயில்களும் தெரியாத விவரங்களும்

Sri Ramakrishna and His Unique Message

ஆன்மிக அமிர்த கலசங்கள்

நட்சத்திரப் பலன்கள் - Natchathiraa Palangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் களஞ்சியம் - Ariviyal Kalanjiyam

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம் - Aathisankarar Aruliya Kaamasaasthiram

நோயின்றி வாழ உணவே மருந்து - Noyindri Vazha Unavae Marundhu

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம் - Ithaya Noimuthal Serimana Noi Varai Unavu Maruthuvam

ஒளி பரவட்டும் - Oli Paravattam

ருது ஜாதக ரகசியங்கள் - Rudhu Jathaga Ragasiyangal

சித்தர் களஞ்சியம்

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

குபேர வாழ்வு தரும் சக்கரங்கள் - Kubera Vaalvu Tharum Sakarangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk