வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்) - Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool)

Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool) - வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்)

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: Dr. சிவசூரியன் I.A.S. (Dr. Sivasuriyan I.A.S)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
எது தெரிதல்? எது புரிதல்? திருக்குறள் கருத்துரை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நலமாக வாழ  வேண்டும் என்பது தான் மண்ணுலகில் வாழும் மாந்தர் அனைவருக்கும் உள்ள வேற்றுமையில்லாத ஓரே ஆசை.
  மொழியால், மதத்தால் , இனத்தால், சமயத்தால், நாட்டால் இன்ன பலவற்றால்  வேற்றுமைகள் மலிந்த மண்ணுலகில்  மக்கள் 
  எல்லோருக்கும் நலமாக வாழவேண்டும் என்ற விருப்பமே, நோக்கமே மேலோங்கி நிற்கிறது. நலமாக வாழ்வது எப்படி? முன்னேற்றம் பெற வழிகள் வெற்றிக்கு  வாழ்கள் வியாபாரத்தில் விருத்தியடைய வழிகள் செல்வம் பெற எளிய வழிகள் பிரச்சினைக்ளுக்குத்தீர்வு கலக்கமடையாதே ' கவலைப்படாதே' இவையெல்லாம் அண்மைக்காலகட்டத்தில்  அதிகமாக  விற்பனையாகும் நூல்களின் தலைப்புகளில் சில இவை போதோதென்று 'மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்' ஸ்ட்லஸ் குறைக்கவழிகள்'  என்று கவரச்சிகரமான ஆங்கிலத் தலைப்புகளில் அழகழகான நூல்களே அதிக விற்பனையில் உள்ளன.

     வளம் நலத்திற்கு அடித்தளம்  எனினும் தற்காலத்தில் வளமுடையோர்  அனைவரும் தலமுடையோர் என்று கூற முடியவில்லை. பலவகை வளங்கள் - வசதிகள் பெற்று, செல்வமும் செல்வாக்கும் மிகுந்த பிரபலங்களின் அந்தரங்க  இல்லற  வாழ்க்கை அவலமாக உள்ளது.  அவர்கள் அமைதியற்று அல்லும் பகலும் அல்லலுறுவதை அன்றாடம் நாம் கண்கூடாகக் காண முடிகிறது. அகிலத்தில் அமைதியாக, நிறைவாக, நலமாக வாழ  வழிதான் என்ன? நமக்கு நன்மை நல்கி, நன்னெறி செலுத்தி  மகிழ்விக்கும் நலங்கள் யாவை?  என்பதைச் சுருக்கமாக விளக்குவதே இச்சிறு நூலின் நோக்கம்.
                                                                                                                                           அ. சிவசூரியன்.

 • This book Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool) is written by Dr. Sivasuriyan I.A.S and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்), Dr. சிவசூரியன் I.A.S. அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool), வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்), Dr. சிவசூரியன் I.A.S., Dr. Sivasuriyan I.A.S, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Dr. Sivasuriyan I.A.S Suya Munnetram,Dr. சிவசூரியன் I.A.S. சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Dr. Sivasuriyan I.A.S books, buy Karpagam Puthakalayam books online, buy Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை மூலமும் உரையும் காப்பியம் 2

மொழிபெயர்ப்புக் கலை

இனிய நீதி நூல்கள் - Iniya Neethi Noolgal

பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare) - Pandai Tamilarin Oli unarvum isai Unarvum

தமிழ் மொழியின் வரலாறு

இலக்கியத் தகவு - Ilakiya Thagavu

தமிழ் மொழி ஆட்சி மொழி கல்வி மொழி - Tamil Mozhi Aatchi Mozhi Kalvi Mozhi

பதினெண் கீழ்க்கணக்கு நூல் திரிகடுகம் மூலமும் உரையும்

பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும்

இலக்கிய பரல்கள் - Ilakiya Paralgal

ஆசிரியரின் (Dr. சிவசூரியன் I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Valungal

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal

உதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம் - Uthavigalum Seivoam Uyarnthongi Vaalvoam

கனவை நனவாக்கலாம் - Kanavai Nanavaakalaam

உயர்வு உங்கள் கையில்தான் - Uyarvu Ungal Kaiyilthaan

தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

நயம்பட வாழுங்கள் - Nayampada Vaalungal

மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றிக்கு முதல்படி

வாருங்கள் வெல்வோம்

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! - Pulligal...Kodugal...Pathaigal!

வெற்றி உங்கள் கையில் - Vetri Ungal Kaiyil

வாழ்க்கையைப் புரிந்துகொள்வோம்! - Vaalkaiyai Purinthu Kolvoam!

அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி? - Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi?

வாழ்க்கையை மேம்படுத்தும் பிரமிடு சக்திகள்

மானிடம் எங்கே போகிறது?

21 சுய முன்னேற்ற மந்திரங்கள் - 21 Suya Munnetra Mandhirangal

வெற்றி மனிதர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1 - K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.1

கோட்சாரப் பலனை ஜாதகப் பலனுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி? - Kotchara Palanai Jathaga Palanudan Inaithu Parpathu Eppadi?

ஞானமலர்கள் - Gnyana Malargal

சப்தரிஷி நாடி - Sabtharishi Naadi

டிபன் ரெடி - Tiffin Redi

தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம் - Dhamuvin Guinness Sathanai Samaiyal - Saivam

நிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk