book

காத்திருந்த கருப்பாயி

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மலர்வதி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184937374
Add to Cart

தூப்புக்காரி' நாவல் ஆசிரியை மலர்வதி சாகித்திய அகாதெமியின் இளம் எழுத்தாளருக்கான விருதினைப் பெற்றுள்ளார். இவரின் முதல் நாவலான 'காத்திருந்த கருப்பாயி' நூல் இது..

இவருடைய இரு நாவல்களுமே சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையையும், அதனால் அவர்கள் சந்திக்க நேரும் அவமானங்களையும், இன்னல்களையும் மிக எளிமையான‌ முறையில், அழகான‌ வழக்கு மொழியில், தெளிந்த‌ காட்சிச் சித்திரமாக அளித்துள்ளார். அவருடன் ஒரு உரையாடல் - மதுமிதா

ஒரு கல்குவாரியைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் மனித மனத்தின் இருளே இந்நாவலின் மையமாகத் திகழ்கிறது. ஏழ்மையை வளம் துன்புறுத்துகிறது. பலவீனத்தைப் பலம் வேட்டையாடுகிறது.