ஒளிர்நிழல் - Olirnizhal

Olirnizhal - ஒளிர்நிழல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுரேஷ் பிரதீப்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937343
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ப்ராஜக்ட் காத்திருந்த கருப்பாயி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன சமூக மாற்றத்திற்கான அறைகூவல்கள் தொடங்கி நூறாண்டுகள் கடந்துவிட்டன. வரலாற்றின் அத்தனை ஊடுவழிகளையும் கண்டு சிந்தித்து முன்செல்வது எனும் பெரும் செயல் முன் அஞ்சி நிற்கின்றன இன்றைய நவீன மனங்கள். தடுமாற்றமும் நற்குணங்களும் கொண்ட ஒருவன், அத்தடுமாற்றங்களின் சுவடற்ற ஒருவனின் முன் நாவலுக்குள் திகைத்து நிற்பதை, நாவலுக்கு வெளியே நின்று பதைப்புடன் பார்த்து நிற்கிறான் மற்றொருவன். அவர்கள் அத்தனை பேரின் வழியாக உருவாகி வரும் ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதன் வழியாக அச்சூழலில் வாசகனையும் பங்குபெற வைக்கிறது இந்தப் படைப்பு. அனைத்தும் கலந்து புனைவுக்கும் நிகழ்வுக்கும் இடையில் உள்ள வெளி மறையும்போது நாவல் புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. ஒளிர்நிழல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டதெனச் சொல்ல முடியவில்லை. முற்றுப்பெற விரும்பாத பல பகுதிகள் வாசிப்பவரின் கற்பனைக்கென ஏங்கி நிற்கின்றன.

  • This book Olirnizhal is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஒளிர்நிழல், சுரேஷ் பிரதீப் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Olirnizhal, ஒளிர்நிழல், சுரேஷ் பிரதீப், , Novel, நாவல் , Novel,சுரேஷ் பிரதீப் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Olirnizhal tamil book.

ஆசிரியரின் (சுரேஷ் பிரதீப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாயகிகள் நாயகர்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கன்னிநிலம்

புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu

இருளுக்குப்பின் வரும் ஜோதி - Irulukkuppin Varum Jothi

மாயா - Maaya

என் நெஞ்சமெல்லாம் நீதானே - En Nenjamellaam Needhaane

இதயம் மேவிய காதலினாலே

கசாக்கின் இதிகாசம் - Kasaakkin Ithikaasam

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

துறைமுகம் - Thuraimugam

கால பிரவாகம் - Kaala Piravaagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

வேலை மாற்றம் - Velai Maatram

கேண்டீட் - Candide

சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

சத்திய சோதனை - Sathya Sodhanai

க்விங்க் - Kwink

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91