நில் மனமே நில்! - Nil Maname Nil!

Nil Maname Nil! - நில் மனமே நில்!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: செல்வராசன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, திட்டம், உழைப்பு
வெற்றியின் திறவுகோல் வாகை சூடலாம் வா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இன்று மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டான். வாழ்க்கை வசதிகளுக்கும் குறைவில்லை. ஆனாலும்
  நிம்மதிக்குத்தான் பஞ்சமாக இருக்கிறது. காரணம் தன்னிடம்  உள்ள சக்தியை தகுந்த  அளவில் முறையாகப் பயன்படுத்தத் தெரியாமல் போவது ஒரு காரணம். இதைவிட முக்கியமானது  மனிதனிடம் இருக்கும் பேராசை. வாழ்க்கை என்பதும் ஒரு பயணம் மாதிரித்தான். உங்கள் வருமானம்  எவ்வளவு  என்பது முக்கியம்  அல்ல. அதை நீங்கள் எப்படி செலவு செய்கிறீர்கள்  என்பது தான் முக்கியம். வளமாக வாழ்வதில்  இரண்டு விதம் இருக்கிறது. உங்கள் தேவைக்குத்தக்க வருமானத்தைக் கூட்டிக் கொள்வது ஒரு முறை.  வருமானத்திற்குத்தக்க வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இன்னொருமுறை. இந்த இரண்டுவகையிலும் உங்கள்  வாழ்க்கை கட்டுப்படாத போதுதான் கஷ்டம் எட்டிப் பார்க்கிறது. நீங்கள் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை  வைத்துதான் உங்கள்  வாழ்க்கையும் அமையும்.  வறுமையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த போது பாரதி பாடினான், எத்தனை கோடி இன்பம் வைத்தாய்   இறைவா என்று. அவன் இன்பத்தில் திளைத்தான்.  அதனால்தான் சாதாரண மனிதனாக வாழ்ந்துமடிந்த பாரதியை நாம் பகாகவி என்று போற்றுகிறோம். உண்மையில் பாரதி உலக இன்பங்களை அந்த அளவுக்குக் கொள்ளை கொள்ளையாக அனுபவித்திருக்கிறான். இந்த தன்னம்பிக்கையை நீங்கள் கைக்கொண்டால் வாழ்க்கையில் புதிய வாசல் திறப்பதைக் காணலாம். இந்த புதிய வாசலில் நீங்கள் நுழைந்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை  ஒளிமயமாக மாறிவிடும் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

                                                                                                                                                அன்புடன், செல்வராசன்.

 • This book Nil Maname Nil! is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் நில் மனமே நில்!, செல்வராசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nil Maname Nil!, நில் மனமே நில்!, செல்வராசன், , Pothu, பொது , Pothu,செல்வராசன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Nil Maname Nil! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாதை பழசு பயணம் புதுசு - Paathai Palasu Payanam Puthusu

ஆசிரியரின் (செல்வராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றியின் திறவுகோல் - Vetriyin Thiravugol

மற்ற பொது வகை புத்தகங்கள் :


உள்ளத்தை கிள்ளியவர்கள் - Ullaththai Killiyavargal

புதிய ஜெர்மனியில் (old book rare)

பொதுடைமை பெரியார் - Podhudaimai Periyar

Sobriquets 1000 Quiz

அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள் - Arivirkku Virunthagum Ariya Thagavalgal

தெரியுமா ? தெரியுமே

The Catartraphe And After

உமர் செங்கோல் இல்லாமல் கிரீடம் - Umar: Sengol Illamal Kreedam Illamal

Dictionary of Antonyms

ஆசான்களின் ஆசான் டி.டி. கோசாம்பி வாழ்வும் பிழிவும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல் - Damuvin Oru Pidi Pidinga!

வீட்டுப் பெண்களும் நாட்டு மூலிகைகளும்

ரமணமகரிஷி சிந்தனைகளும் வரலாறும் - RamanaMaharishi Sinthanaigalum Varalaarum

பிருந்தா எங்கள் பிருந்தாவனம் - Brindha Engal Brindhavanam

அசத்தப் போவது நீங்கதான்

நவபாரத சிற்பி நேரு

தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் அசைவம் - Dhamuvin Guinness Sathanai Samaiyal: Asaivam

அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்)

எவரெஸ்ட் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டினேன் - Everest Uchiyil Vetrikodi Naatinaenaen

சகுனங்கள் தரும் பலன்கள் - Sagunangal Tharum Palangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91