வெற்றியின் திறவுகோல் - Vetriyin Thiravugol

Vetriyin Thiravugol - வெற்றியின் திறவுகோல்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: செல்வராசன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
எழு எல்லாம் உன் கையில் நில் மனமே நில்!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டு போகிறதோ, அந்த அளவுக்கு மனிதனின் வாழ்க்கையில்  விரக்தியும் எற்பட்டுக்
  கொண்டுதான் இருக்கிறது. மனிதனின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதே இத்தகைய விரக்திக்குக் காரணம். நம் முயற்சி முந்நூறு சதவீதம் இருந்தால் எதிர்பார்ப்பு இரண்டு சதவீதம்தான் இருக்க வேண்டும் என்று ஒரு  அறிஞர் சொல்லி இருக்கிறார். இது நூற்றுக்கு நூறு உண்மையாகத்தான்  இருக்கிறது. ஆனால் , மனித சுபாவம் எதிர்பார்ப்பு இல்லை என்றால் எதிலும் ஈடுபாடு என்பது குறைவாகத்தான் இருக்கும் என்பதுதான் நடைமுறை வாழ்க்கையில் நாம்காணக்கூடியதாக இருக்கிறது. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மனித  வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. இதை அவ்வப்போது நிவர்த்தி செய்து கொண்டு வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறிச் செல்ல இது போன்ற தன்னம்பிக்கை ஊட்டும்  நூல்கள் நிச்சயம் உதவக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.  இந்நூலாசிரியர் பல்வேறு அறிஞர் பெருமக்களின்  கருத்துக்களோடு தனது கருத்துக்களையும் இணைத்து சங்கிலித் தொடராக தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களை  இனிய ஓவியமாகத் தீட்டித் தந்திருக்கிறார். இது போன்ற தன்னம்பிக்கை ஊட்டும் நூல்களை நாங்கள் ஏற்கனவே வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் வெற்ற்றியின் திறவுகோல் என்ற இப்புத்தகமும் நிச்சயம் உங்கள் மனக் கதவைத் திறந்துவிட்டு முன்னேற்றப் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறோம்.
                                                                                                                                                  -பதிப்பகத்தார்.

 • This book Vetriyin Thiravugol is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் வெற்றியின் திறவுகோல், செல்வராசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetriyin Thiravugol, வெற்றியின் திறவுகோல், செல்வராசன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,செல்வராசன் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Vetriyin Thiravugol tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

குழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள் - Kulanthaigal Naalaya Arivu Paasaraigal

சவால் விடு சாதனைசெய் - Savaal Vidu sathanai sei

நலம் தரும் நடைப் பயிற்சி - Nalam Tharum Nadai Payirchi

நவீன தையற் களஞ்சியம்

வானம் தொடலாம் வா தம்பி - Vaanam Thodalaam Vaa Thambi

வெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal

தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

ஆசிரியரின் (செல்வராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நில் மனமே நில்! - Nil Maname Nil!

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


தொழில் முனைவு மேம்பாடு - Thozhil Munaivu Mempadu

விரும்பத்தக்க மனிதராயிருங்கள்

உன்னால் மட்டும் தான் முடியும்!

மனதில் மறைந்திருக்கும் சக்தி - Manathil marainthirukkum sakthi

வாழ்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - Vaazhvil Pinpattra Vendiya Nerimuraigal

நம்பிக்கை நம்மிடம்

சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் - Salanangal Sabalangal Manithargal

ஸ்டீபன் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் நாயகன்

நீங்களும் மேடைப்பேச்சாளராகலாம்

என் கேள்விக்கு என்ன பதில் - En Kelvikku Ena Pathi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மறக்க முடியாத மாமனிதர் M.G.R - Marakka Mudiyatha Mamanithar M.G.R

பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன் - Pothuvaaga Solraen Purushothaman

ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம் - Aasthumavukku Iyarkai Maruthuvam

மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

சுவையான மட்டன் சமையல் - Suvaiyana Mattan Samayal

பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் - Panjapatchi Sasthiramum Aarudamum

இனிய இல்லறம் - Iniya Illaram

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

சமைக்கலாம் வாங்க - Samaiklaam Vaanga

உன் உதட்டுச் சாயத்தால்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk