தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியம்

தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அரங்க மல்லிகா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414645
Pages : 73
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நைல் நதிக்கரையோரம் படகோட்டியின் பயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது கலாச்சாரச் செயல்பாடுகள் அனைத்திலும் பெண் இரண்டாந்தர இடம் பெற்றிருக்கிறாள், ஆணுக்கு அடிமையாக இருக்கிறாள் என்பது பெண்ணியக் கொள்கையின் அடிப்படையான கருத்து. பெண்களின் ஒடுக்குமுறையை இல்லாமல் ஆக்குவதும் ஆண்களின் பார்வையில் கட்டப்பட்டுள்ள இன்றைய கலாச்சாரத்தைஅதாவது ஆணாதிக்கத்தை, தந்தையாதிக்க முறையை, இவற்றின் அடிப்படையிலான கருத்துகளை இல்லாமல் போக்கி, பெண்களின் விழைவுகள், நோக்கங்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவது பெண்ணியத்தின் நோக்கம். பெண்ணியத்திற்குள் எத்தனையோ பிரிவுகள் இருப்பினும் மேற்கண்ட இலக்கு எல்லாவற்றிற்கும் பொதுவானது. புதிதாக உருவாகும் அப்படிப்பட்ட ஒரு சமூகம் எப்படியிருக்கும் என்பதன் கற்பனையிலும், அதனை உரு வாக்கக்கையாள வேண்டிய நடைமுறைச் செயல்பாடுகள் யாவை என நிர்ணயிப்பதிலும்தான் பல்வேறு பெண்ணியக் கொள்கைகளும் வேறுபடுகின்றன.

    முதன்முதல் பெண்ணியச் சிந்தனைக்கான சான்றாக நமக்குக் கிடைப்பது 1792இல் மேரி உல்ஸ்டன்கிராஃப்ட் எழுதிய ‘தி விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் விமன்’ என்ற நூல். ஓர் அரசியல் செயல்பாட்டு முறையை அதில் அவர் முன்வைக்கிறார். மேற்கத்தியப் பெண்ணியத்தின் மையமாக அவர் சிந்தனை ஏற்கப்பட்டுள்ளது.

  • இந்த நூல் தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியம், அரங்க மல்லிகா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியம், அரங்க மல்லிகா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,அரங்க மல்லிகா கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (அரங்க மல்லிகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்ணின் வெளியும் இருப்பும் - Pennin Veliyum Iruppum

தலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal

தமிழ் கவிதைகளில்பெண்ணியம் - Tamil Kavithaigalil Penniyam

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - Tamil Ilakiyamum Peniyamum

தமிழ் நாவல்களில் பெண்ணியம் - Tamil Novelgalil Penniyum

வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும் - Valikaatuthalum Aalosanai Kooruthalum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கருமை வெண்மை செம்மையைக் கடந்து

கனவின் பாதை - Kanavin Pathai

இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Ishlaaththin totramum valarchiyum

எண்கள் நமது கண்கள்

அழியாத கோலங்கள்

ஆயுள் வேதம் (சாரங்கதர சம்ஹிதை) உரைநடை - Aayul Vaedham (Saarangadhara Samhidhai) Urainadai

இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை

எனது பயணங்களும் மீள்நினைவுகளும் முதல் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum

கார்ப்பரேட் கோடரி - Corporate Kotari

நான் ஏன் எழுதுகிறேன்? தொகுதி.7

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் தேவதை - Kaathal Devathai

தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள் - Dhanushkodi Ramasamy Katuraigal

முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் - Murpokku Ilakiya Semmalgal

பொருள் இனிது - Porul Inithu

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

General Knowledge Animals

நம் நாட்டுக் கீரை வகைகள்

Vehicles

அடிமைச் சமூகம் - Adimai Samoogam

சூரிய ஒளி மூலம் சக்தி - Sooriya Oli Moolum Shakthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91