நரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)

நரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெ. ராம்கி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937183
Pages : 454
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிரபஞ்சன் கதைகள் (3 பாகங்கள் கொண்ட 3 புத்தகங்கள்) விவாதங்கள் விமர்சனங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஓர் அரசியல் மேதையின் சொல்லப்படாத கதை

  சற்றும் எதிர்பாராதவிதமாக நரசிம்ம ராவ் 1991-ல் இந்தியாவின் பிரதமரானபோது பொருளாதார நெருக்கடியாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் தேசம் தடுமாறிக் கொண்டிருந்தது.

  சொந்த நாட்டு மக்கள் அவரை விரும்பியிருக்கவில்லை; கட்சியினர் அவரை நம்பகமான தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லை.

  10 ஜன்பத்தின் நிழலில் செயல்பட்டாகவேண்டியிருந்தது. இத்தனை நெருக்கடிகளுக்கு இடையிலும் ராவ் இந்தியாவை மறுமலர்ச்சி அடையச் செய்தார். உலக அரங்கிலும் தலை நிமிரச் செய்தார். ராவ் போல் குறைந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய சாதனையைச் செய்தவர்கள் உலக அரங்கில் யாருமே இல்லை.

  இதுவரை எங்கும் வெளியிடப்பட்டிராத நரசிம்ம ராவின் சொந்த ஆவணங்களைப் பார்க்கக் கிடைத்த அரிய வாய்ப்பின் மூலமும் நூற்றுக்கணக்கான சம கால அரசியல் தலைவர்கள், அதிகாரவர்க்கத்தினருடனான பேட்டிகள் மூலமும் உருவாகியிருக்கும் ராவின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது. இந்நூல், இந்தியப் பொருளாதாரம், அணு ஆயுதத் திட்டம், அயலுறவுக் கொள்கை, பாபர் மசூதி பற்றிய புதிய தகவல்களை முன்வைக்கிறது.

  தெலங்கானாவில் ஒரு குக்கிராமத்தில் ஆரம்பிக்கும் ராவின் இளமைப்பருவம், அரசியலில் செல்வாக்குடன் இருந்த காலம், ஓரங்கட்டப்பட்ட காலம் என அனைத்தையும் விவரிக்கும் இந்த நூல் ராவின் ஆளுமையையும், நெருக்கடி நிரம்பிய சிறு வயது நாட்களையும், அவர் செய்த ஊழல்களையும், அவருடைய காதல் அனுபவங்களையும், வாழ்நாள் முழுவதும் அவர் அனுபவித்த தனிமையையும் உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கிறது.

  இது மறக்கடிக்கப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் ஆளுமையின் கதை மட்டுமல்ல; நவீன இந்திய மறுமலர்ச்சியின் வரலாறும் கூட.

  *** "மேதைமையும் தீர்க்க தரிசனமும் மிக்க ஒரு பிரதமரின் அபாரமான வாழ்க்கை வரலாறு. காலம் நரசிம்ம ராவ் மீது கருணைகாட்டவில்லை. வினய் சீதாபதி அவரை உயிர்த்தெழச் செய்திருக்கிறார்."

 • இந்த நூல் நரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி), ஜெ. ராம்கி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி), ஜெ. ராம்கி, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ஜெ. ராம்கி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெ. ராம்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai

இண்டர்நெட். எப்படி இயங்குகிறது? - Internet Eppadi Iyangukiradhu ?

கலைஞர் - Kalaignar

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

பாகவதர் - Bhagavadhar

எம்.கே. தியாகராஜ பாகவதர் - M.K.Thyagaraja Bhaagavathar

மு.க. - Mu.Ka.

காவிரி - Kaveri

ம.தி.மு.க - M.D.M.K

ஜெயலலிதா - Jayalalitha

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

அறிவுலக மேதை பெர்னார்டு ஷா - Arivulaga Methai Fernard Sha

வாழ்க்கை வரலாறு வரிசை-2 - Prodigy Biography Series - 2 (Tamil Audio)

ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை - Aanmeegathil Porunthatha Maraignaniyin Suyasarithai

மா சே துங் - Ma Che Tung

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னி பெசண்ட்

Charles Darwin

மறக்க முடியாத மனிதர்கள் - Marakka mudiyatha manitharkal

மாயாவதி - Mayawati

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேடாதே - Thedathey

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் - Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal (First Edition, 2013)

லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan

சிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி?

இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

குள்ளச் சித்தன் சரித்திரம் - Kulla Chithan Charithiram

குருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91