book

பிள்ளைகள் விரும்பும் பெற்றோராக...

Pilaigal Virumbum Petoarraaga…

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராசி அழகப்பன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :103
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, மாத இதழ்
Out of Stock
Add to Alert List

21 வயது வரை திக்குத்தெரியாமல் மகிழ்ச்சியாய் ஒடிய இளைஞன் கனவுகளில் மிதந்த இளைஞி ஒர் நாளில் திருமணமாகி
அடுத்த ஓராண்டில் தந்தை- தாயாகி பிள்ளைக்கு அறிவுரை கூறும் பெற்றோர். அட எங்கிருந்து வந்தது திடீர் ஞானம்? எப்படி படாரென திறந்தது கலாச்சார வாசல் அன்றிலிருந்து பிள்ளைக்கு வழிகாட்டும் தலைமுறையாய் மாறிப்போனது எப்படி  எத்தனை தலைமுறையாய் இப்படி பெற்றோர்கள் போர்வையில் அதிகாரம் செலுத்துவது. நிஜமாகவே பெற்றோர்களுக்கு மதிப்பெண் போட்டால் எத்தனை பேர் இதில் தேர்ச்சி பெறுவார்கள். வெட்கக்கேடொன்றுமில்லை. சுத்திகரிப்போமா நம் தலைமுறையை விவேகத்துடன். இது  தாங்க மங்கை மாத இதழில்  தகுதியா தலைமுறை பிழையா எனும் தலைப்பில் தொடர்ந்து ஒராண்டுகள் வாசிப்பாளர்களின் உற்சாகத்தோடு வெளிவந்தது.
                                                                                                                                        அன்புடன் ராசி.அழகப்பன்.