சிந்தனை விருந்து - Sinthanai Virunthu

Sinthanai Virunthu - சிந்தனை விருந்து

வகை: சிந்தனைகள் (Sinthanaigal)
எழுத்தாளர்: தென்கச்சி.கோ. சுவாமிநாதன் (Thenkatchi.ko.Swaminathan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
கடவுளாகிப் போன மனிதர்கள் பிள்ளைகள் விரும்பும் பெற்றோராக...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே  பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன்.
    ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையாளம் தெரியறதில்லை.என்றார். நண்பர் சொல்வது உண்மைதான் . அந்தக்காலத்திலேயே யாரைத் தேடுகிறீர்கள் என்று ஒரு பெரியவரைப் பார்த்துக் கேட்டார்களாம். நான் மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என்று சொன்னாராம் அந்தப் பெரியவர். இது நாம் கேள்விப்பட்ட இரு செய்தி. அன்றைக்கு அவர் தேட ஆரம்பித்தார். இன்றைக்கும் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். மக்கள் மத்தியில் அப்படி தேடுகிறபோது பளிச்சென்று சில மனிதர்களின் முகம் பார்வையில் படுகின்றது. அந்த முகங்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டுகிற முயற்சியே இந்தப் புத்தகம். சென்னை வானெலியின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்கள் இவை. இனிய சகோதரர் இராம.நல்லதம்பி இதைப் புத்தகதாக்க் கொண்டு வருகிறார். கற்பகம் புத்தகாலயம்  இதை வெளியிடுகிறது. இது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தசமயத்தில் இன்னொரு வேண்டுகோள். ஒலி பரப்புக்காக பேச்சு வழக்கில் சொல்லப்பட்டது. அப்படியே எழுத்து வடிவில் இங்கே வந்திருக்கிறது. அதன் காரணமாக பிறமொழிச் சொற்கள் ஆங்காங்கே தலைகாட்டியிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.  அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
                                                                                                                                                   அன்படன் தென்காசி.

  • This book Sinthanai Virunthu is written by Thenkatchi.ko.Swaminathan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் சிந்தனை விருந்து, தென்கச்சி.கோ. சுவாமிநாதன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sinthanai Virunthu, சிந்தனை விருந்து, தென்கச்சி.கோ. சுவாமிநாதன், Thenkatchi.ko.Swaminathan, Sinthanaigal, சிந்தனைகள் , Thenkatchi.ko.Swaminathan Sinthanaigal,தென்கச்சி.கோ. சுவாமிநாதன் சிந்தனைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Thenkatchi.ko.Swaminathan books, buy Karpagam Puthakalayam books online, buy Sinthanai Virunthu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! - Mooda Nambikaikalilirunthu Viduthalai!

மகிழ்ச்சியான வாழ்க்கை - Mahilchiyana Vaazhkai

வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள் - Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal

உங்களால் ஏன் முடியாது

உங்கள் நாயை நீங்களே பழக்கலாம்

கனவு காணுங்கள் - Kanavu Kaanungal

வானம் தொடலாம் வா தம்பி - Vaanam Thodalaam Vaa Thambi

வாழப் பழகுவோம் - Vazha Pazhaguvoam

ஆசிரியரின் (தென்கச்சி.கோ. சுவாமிநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நினைத்தால் நிம்மதி - Ninaithaal Nimmathi

அனுபவங்கள் அர்த்தமுள்ளவை - Anubavangal Arthamullavai

கடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal

மற்ற சிந்தனைகள் வகை புத்தகங்கள் :


பிழையின்றித் தமிழ் எழுத வழிகள் - Pizhaiyindri Thamizh Ezhudha Vazhigal

பெருந்தச்சன் கல்லேருழவன் தமிழர் அணிமணிகள் - Perunthachchan Kalleruzhavan Thamizhar Animanigal

ஹிப்னாடிசம்

விடுதலை

உங்கள் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர் சூட்டுவது எப்படி?

முதல் கடமை

காயகல்பம்

மேஜிக் மேட் ஈஸி

ஞானிகளின் வாழ்வில் - Gnanigalin Vaazhvil

நேரு கொள்கையும் நடைமுறையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்பிற் சிறந்த தவமில்லை..... - Anbir Sirantha Thavamillai..

கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள்

நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

பாசக் கண்கள் - Pasa Kangal

சுவையான சைடு டிஷ் வகைகள்

Super Healing Foods

எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R

யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு - Yatharththa Vaazhkaikku Oru Kaiyadu

ஐ.ஏ.எஸ் கனவு மெய்ப்படும் - I.A.S Kanavu Meipadum

வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91