கடவுளாகிப் போன மனிதர்கள் - Kadavulagi Pona Manithargal

Kadavulagi Pona Manithargal - கடவுளாகிப் போன மனிதர்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
உனக்குள் ஒரு மேதை சிந்தனை விருந்து
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நமது இந்திய திருநாட்டில் தினம் தினம் ஆண்டவனின் திருவிளையாடல்களும் அவதாரங்களும் ஆங்காங்கே நடைபெற்றுக்
  கொண்டிருப்பதால், இதை அவதார பூமி என்கின்றனர் ஆன்றோர்களும் , மேலை நாட்டினரும். அவதாரம் என்றால் எல்லாம் வல்ல பரம்பொருள் எளியனாம் தன்மை கொண்டு நமக்காக மேலிருந்து கீழிறங்கி வருவது என்று பொருள் . நாம் இறைவனை நோக்கி நூறடி எடுத்து வைப்பான்.  துறப்பதும் ,திறப்பதும் இருவேறு வழிகளாக இருந்தாலும் இறுதியில் சேருமிடம் ஒன்றுதான். சராசரியாக பிறந்து, சராசரியாக வாழ்ந்து  எப்படி இறைவனானார்கள்? அவர்கள் காட்டிய நன்நெறி வழியென்ன்  என்பதையறிந்து நாம் பயணித்தால், நாமும் இறைவனையடையலாம். இந்த பயணத்தின் முடிவு நபருக்கு நபர் மாறுபடும். சிலர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் போன்று, சிலர் கடவுளைத் தேர்ந்தெடுக்கின்றனர். கடசியில் கடவுளாகிப் போகின்றனர். ஒவ்வொரு ஆத்மாவும் இறுதியில் இறைவனை அடைந்தே தீர வேண்டும். பணம், பதவி, புகழ், அவலங்கள், அசிங்கங்கள் போன்றவற்றின் மத்தியில் வாழ்வதற்கா நாம் பிறவியெடுத்தோம்!  இல்லை. பிறவிப்பயனை அனைவரும் அடைந்தே தீரவேண்டும் என்ற நோக்கம்தான் அத்தனைபிறவிக்கும் காரணம். பிறவிஎனும் பேதமை நீங்கி கடைநிலையிலிருந்து கடவுளாகிய போனவர்கள் பட்டியலில் நாமும் ஏன் இடம்பெறக்கூடாது.

                                                                                                                                             -பதிப்பகத்தார்.

 • This book Kadavulagi Pona Manithargal is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் கடவுளாகிப் போன மனிதர்கள், சுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadavulagi Pona Manithargal, கடவுளாகிப் போன மனிதர்கள், சுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி, , Pothu, பொது , Pothu,சுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Kadavulagi Pona Manithargal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அனுக்கிரகம்

அறிவு ஞானம் தியானம் - Arivu Gnyanam Thyanam

அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள் - Anaithu Prachanaikalaiyum Theerkum Arputha Devaara Pathigangal

உயிரோடு உறவாடும் தியானம் - Uyirodu Uravaadum Thyaanam

அபிராமி அந்தாதி

எம்மதமும் சம்மதமே!

ஆனந்த தியானம் - Aanantha Thyanam

தியானம் ஞானப் பயணம் - Thyanam Gnyana Payanam

ஆதிசங்கரர் அருளிய தத்வ போதம்

சித்தர்கள் காட்சி தரும் சதுரகிரி மலை

மற்ற பொது வகை புத்தகங்கள் :


காந்தீயக் கவிஞருடன் ஒரு கை குலுக்கல்

தமிழக ஊர்களின் பெயர்க் காரணங்களும் சிறப்புகளும்

பாரதி மறைவு முதல் மகாகவி வரை - Bharathi Maraivu Muthal Mahakavi Varai

திருக்குறள் வாழ்வியல் ஆகாதது ஏன்?

BHAGAT SINGH on the path of liberation

தொட்டில் தொடங்கி தொடுவானம் வரை - Thotil Thodangi Thoduvanam Varai

சேது சமுத்திரத் திட்டம் - Sedhu samuththira thittam

காமசூத்திரம்

பெண்சக்தி

வீர இளைஞருக்கு... - Veera Ilaignarukku

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் - Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum

நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum

குபேர வாழ்வு தரும் சக்கரங்கள் - Kubera Vaalvu Tharum Sakarangal

அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்)

சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal

பிடெல்காஸ்ட்ரோ சிந்தனைகளும் வரலாறும்

பிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal

வாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்

தியாகத்தலைவர் காமராஜர் - Thyaga Thalaivar Kamarajar

வியப்பூட்டும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் - Viyappootum Vingnani Thomas Alwa Edison

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk