வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam

Vaazhvai Valamaakum Nera Nirvaagam - வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுசி. திருஞானம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
பிரபலங்கள் மனசுல... உனக்குள் ஒரு மேதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம்
  என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடியாது. பிரபஞ்சத்தைப் போலவே ஆதியும் அந்தமும் இல்லாதது. தங்கத்தைப் போல மதிப்புமிக்கது. இப்படிப்பட்ட சுற்றி  வளைப்பு பதில்களைத் தான் நம்மால் தரமுடிகிறது. இப்படி அரூபமாகவும், புதிராகவும் தோற்றம் அளிக்கும் நேரத்தை நிர்வகிப்பது சாத்தியமா என்ற கேள்வி எழக்கூடும். நேரத்தை நமது வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்கத் தொடங்கினால் நேரத்தைப் பற்றிய புதிர் விடுபட்டு விடும். ஒரு  நாளைக்கு 24 மணி நேரம், ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற கணக்கில் நம் ஒவ்வொரு வருக்கும் சராசரியாக 70 ஆண்டுகள் அல்லது 80 ஆண்டுகள் நேரம் வழங்கப்பட்டுள்ளது.  ஆக, நேரத்தை நிர்வகிப்பது என்பது நமது வாழ்க்கை நேரத்தை நிர்வகிப்பதுதான். சுருங்கச் சொன்னால் அறிவியல் பூர்வமான வாழ்க்கை நிர்வாகமே மிகச் சிறந்த நேர நிர்வாகம். நேர உணர்வை வளர்த்துக் கொள்வதில் சற்றுக் கடுமையுடனும், நேர நிர்வாக உத்திகளைக் கடைப்பிடிப்பதில் நெளிவு சுளிவுடனும் நடந்து கொள்ளப் பழகிவிட்டால் நேரம் உங்களது மிகச் சிறந்த சேவகன் ஆகிவிடும்.
                                                                                                                                             -சுசி. திருஞானம்.

 • This book Vaazhvai Valamaakum Nera Nirvaagam is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம், சுசி. திருஞானம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhvai Valamaakum Nera Nirvaagam, வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம், சுசி. திருஞானம், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சுசி. திருஞானம் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Vaazhvai Valamaakum Nera Nirvaagam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வெற்றியை நோக்கி

ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி?

இறைச்சிக்காடு - Iraichikaadu

வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu

விஞ்ஞானம் நண்பனா? எதிரியா? - Vignanam Nanbana ?Ethiriya?

தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் - Neengalum Thozhil Athibar Aagalaam

மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

வாழப் பழகுவோம் வாருங்கள்

கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய் - Karaiserkum Uyirthuduppai

ஆசிரியரின் (சுசி. திருஞானம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal

அம்பானி சகோதரர்கள் - Ambani sakothararkal

உனக்குள் ஒரு மேதை - Unakkulae Oru Methai

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


எது உன் குறிக்கோள் - Ethu Unn Kurikoal

வெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal

வெற்றி மனிதர்

பில்கேட்ஸின் வெற்றிக்கதை - Billgatesin Vetrikkadhai

பேனாமுனைகளின் சாதனைகள்

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

அச்சமற்று வாழுங்கள்

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி? - Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்

பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் - Panjapatchi Sasthiramum Aarudamum

விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

சிரி சிரி சிறகடி - Siri Siri Siragadi

ஆஹா என்ன ருசி! சாப்பிட்டுப் பார்! - Aaha Enna Rusi: Sapitu Paar

செட்டி நாட்டு சைவ சமையல் - Cheti Naattu Saiva Samayal

செட்டி நாட்டு அசைவ சமையல் - Cheti Naattu ASaiva Samayal

ஆஹா என்ன ருசி! மூலிகைச் சமையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk