பிரபலங்கள் மனசுல... - Prabalangal Manasula…

Prabalangal Manasula… - பிரபலங்கள் மனசுல...

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மணவை பொன்.மாணிக்கம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: திரைப்படம், சிந்தனைக்கதைகள், கற்பனை , கலைஞர்கள்
இந்தக் கணத்தில் வாழுங்கள் வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பத்திரிக்கையாளர் என்கிற முகவரியோடு பரிச்சயப்பட்டு, 'எட்டாவது வள்ளல் எம்.ஜி ஆர். ஜந்தாம் வேதம்' வாரியாரைக் கவர்ந்த
  புராண கதாப் பாத்திரங்கள் மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி ஆர். காதலும் வீரமும் ஆகிய நூல்களைத் தொடர்ந்து பிரபலங்கள் மனசுல என்ற நூல் மூலம் மீண்டும் உங்களோடு  கை குலுக்கிக் கொள்கிறேன்.ஒப்பாகும் மிக்காரும் இல்லாத காவியநாயகன் பொன்மனச்  செம்மல் எம்.ஷி.ஆர். தன்னை கலைவாரிசு என்று ஆராதித்தபோதும். திரைக்கதையில் நீதான மன்னன்  என்று தென்திசை, வடதிசையெல்லாம் தேசிய கீதமாக ஒலித்தபோதும், ஒரு கணம் கூட ,எனது ஆசான் மேன்மைகிகு டைரக்டர் கே. பாக்கியராஜ் அவர்களுக்கு தலைக்கனம் வந்து நான் பார்த்ததில்லை. ஆதலால்தான் அந்த மாமேதையிடம், பணியாற்றுகிறேன். என்பதைவிட பாடம் படிக்கிறேன் என்பதில் எனக்கு அலாதி பெருமை. இப்படி சாமான்யனான என் வாழ்க்கையிலேயே, இப்படியொரு நிகழ்வு நடந்திருக்கிறதென்றால், சாதனை படைத்த பிரபலங்களுக்கு என்னென்ன நேர்ந்திருக்கும் என்ற
  உந்துதலின்பேரில்தான் இந்தத் தொடரை எழுதினேன். இந்த  நூலில் கலைத்துறையில் இருப்பவர்களின், வாழ்வியல் பின்னணி மட்டும் சொல்லப்பட்டிருந்தாலும், சாதிக்கத் துடிப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்றே நம்புகிறேன்.

                                                                                                                             -  மணவை பொன் மாணிக்கம்.

 • This book Prabalangal Manasula… is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் பிரபலங்கள் மனசுல..., மணவை பொன்.மாணிக்கம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Prabalangal Manasula…, பிரபலங்கள் மனசுல..., மணவை பொன்.மாணிக்கம், , Pothu, பொது , Pothu,மணவை பொன்.மாணிக்கம் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Prabalangal Manasula… tamil book.

ஆசிரியரின் (மணவை பொன்.மாணிக்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாரியாரைக் கவர்ந்த புராணக் கதாபாத்திங்கள் - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal

காதலும் வீரமும் - Kathalum Veeramum

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கவின் குறுநூறு - Kavin kurunooru - Pablo Bharathi pathippagam

அண்டார்டிகா - Antartica

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) - Katrathum…Petrathum…(part 4)

காரைக்காலம்மையார்

பிரதியிலிருந்து மேடைக்கு - Pirathiyilirunthu medaikku

மோட்டிவ் 6 - Motiv 6

கல்வி

தாய் கிராமம் - Thaai Giraamam

காதலிப்பது எப்படி?

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மை டியர் மனசே! - My Dear Manase!

காதலும் வீரமும் - Kathalum Veeramum

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

கேன உபநிடதம் - Kena Upanidatham

உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும்

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனைகளும் வரலாறும்

இனிதே இல்லற சுகம் பெற... - Inithae Illara Sugam Pera..

மௌனத்திற்கு அஞ்சுகிறேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk