இந்தக் கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal

Intha Kanathil Vaazhungal - இந்தக் கணத்தில் வாழுங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
இலக்கை அடைய 50 வழிகள் பிரபலங்கள் மனசுல...
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீங்கள் எப்போதாவது உங்கள் மனத்தையே உள் முகமாகத் திருப்பிப் பார்த்திருக்கிறீர்களா ? இன்பத்தில் திளைத்திருக்கும
  போதும் துன்பத்தில் துவண்டிருக்கும் போதும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களின் போக்குகளைக் கவனித்திருக்கிறீர்களா? மனம் எப்போதும் சலனம் உடையதாகவேயிருக்கிறது. அதில் தோன்றும் எண்ணங்கள் சதா காலமும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலங்களுக்கும் மாறி மாறிப் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்த்திற்கும் தாவிக் கொண்டிருக்கும் மனத்தை நிழ்காலத்திலேயே நிலைகொள்ளச் செய்வதன் மூலம் ஒரு போதும் அகலாத ஆனந்தத்தை அனுபவிக்கலாம். ஆனால் மனத்தை நிகழ்காலத்தில் நிறுத்துவது என்பது எல்லோருக்கும் சுலபமான காரியமல்ல. நித்தியமான, நிலைத்த, பரிபூரண சுகம் நிகழ்காலத்தில் மட்டுமே உள்ளது. அதுவே உண்மையான சுகம். எதையாவது உபதேசிப்பதற்கோ, ஏதாவது ஒன்றை உங்களுக்குள் திணிப்பதற்கோ இந்நூல் எழுதப்படவில்லை. இந்நூல் , உங்களை நீங்களே உணர்ந்து கொள்வதற்கு ஒரு கண்ணாடியாக உதவும். அவ்வளவுதான்.

                                                                                                                                                  அன்பன்.பத்மதேவன்.

 • This book Intha Kanathil Vaazhungal is written by Kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Intha Kanathil Vaazhungal, இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், Kavignar Padmadevan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Kavignar Padmadevan Suya Munnetram,கவிஞர் பத்மதேவன் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Intha Kanathil Vaazhungal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

மார்க்சியம் என்றால்என்ன - Marxium endraal enna?

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! - Mooda Nambikaikalilirunthu Viduthalai!

மருத்துவ ஆய்வுக்ககூட பரிசோதனைகள் கையேடு - Maruthuva Aayuvukooda Parisothanaigal Kaiyedu

வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

வாழப் பழகுவோம் - Vazha Pazhaguvoam

அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam

ஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இனிய நீதி நூல்கள் - Iniya Neethi Noolgal

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

பாரதியார் கவிதைகள் H/B - Bharathiyar kavithaigal

மாபெரும் இதிகாசம் மஹா பாரதம் 18 பர்வங்களும் அடங்கியது - Maha Bharatham

நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam

தினமும் ஒரு திருவருட்பா (மூலமும் எளிய உரையும்) - Dhinamum Oru Thiruvarutpa

அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும் உரையும் - Arunagirinathar Aruli Seidha Kandharalangaram

பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியும், வேல், மயில், சேவல் விருத்தமும் - Arunagirinathar Aruliya Kandhar Anuboodhiyum, Vael, Mayil, Saeval Viruththamum

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மாண்டவன் கட்டளை

மகாகவி பாரதியார் பொன்மொழிகள்

ஜிமிக்கி

புலவர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்

ஆலயம் அழிவது சாலவும் நன்று - Aalayam Azhivathu Saalavum Nandru

Indian Ethos For Management

சுயம்பு - Suyambu

கறுப்பு அங்கிக்குள் நெருப்புப் பொறிகள்

Caste Culuture and Socialism

திருக்குறள் காமாத்துப்பாலில் எண்வகைக் சுவைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

திருமணப் பொருத்தம்

uncooked nutritious food

உன்னை அறிந்தால்.... - Unnai Arinthaal…

சிரி சிரி சிறகடி - Siri Siri Siragadi

பணம் குவிக்கும் கலை - Panam Kuvikkum Kalai

மனைவி அமைவதெல்லாம்

தென்னம்பாளை

மௌனத் திரையின் மறைவினிலே...

நம்பிக்கையுடன் பாகம் - 1 - Nambikkaiyudan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91