book

ஸ்ரீமத் கம்ப இராமாயணம் (உத்தர காண்டத்துடன்)

₹800
எழுத்தாளர் :கவிஞர் பிரகிருதி கிருஷ்ணமாச்சாரியார்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :800
பதிப்பு :1
Published on :2016
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

பன்மொழிப்புலவர், கவிஞர் பிரகிருதி கீழ்க்குவளைவேடு திரு கிருஷ்ணமாச்சாரியார், தமிழகம் அறிந்த பெரும் அறிஞர்களில் ஒருவர். அவரின் பல நூல்கள் பல பதிப்புகள் கண்டவை. தற்போது ஸ்ரீமத் கம்பராமாயணத்தை - உத்திர காண்டமும் சேர்த்து, வசன நடையில் அனைவரும் படித்து இன்புறும் வகையில் எழுதியுள்ளார்கள். வெறும் வசனம் மட்டுமல்லாமல் அவர் படித்து மகிழ்ந்த கம்பராமயணச் செய்யுட்களையும் சேர்த்து, அதற்கு விளக்க உரையும் அளித்துள்ளார். இந்நூல் இராமாயணத்தை நன்கு படித்து அனுபவிக்க விரும்பும் வாசகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.