தூக்கம் வராதபோது சிந்தித்தவை.... - Thookkam Varaathapothu Sinthithavai…

Thookkam Varaathapothu Sinthithavai… - தூக்கம் வராதபோது சிந்தித்தவை....

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர். பாண்டியராஜன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
தேடல் இலக்கை அடைய 50 வழிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நான் ஏதாவது திரைப்படம் பார்க்கும் போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க
  வேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பொழைப்பு வேறு. முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள்  ஆகியவற்றைக் கவனிப்பதோடு  என்க்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்று தம்பட்டம்  அடித்துப் பல நேரங்களை  வீண்டித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது. எந்த மனிதனைச் சந்தித்தாலும் அவரைப் பற்றி இரண்டு வார்த்தை பாராட்டி  பேசுங்கள். கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றி பெற்ற  அனைவரும் கஷடப்பட்டவர்கள் என்பது 'பென்ஜமின் டிசிலெரி' என்பவரின் கருத்து. வெற்றியின் விதையே தேடுதல்தான். எல்லோரிடமும் தனித்தன்மை இருக்கும. அதைத் தேட வேண்டும். இப்படி இருந்தால் வெற்றி கிட்டும் என்று விதிமுறையில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு விதிமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் சொல்லிவரக்கூடாது.  அது தானே வழக்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின்  அறிவை நீ அறிந்தாலே உன் அறிவு கூர்மையாகும். சில நேரம் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் போவது கூட ஒரு பாவம்தான். உன் நம்பிக்கையை மற்றவர்களுக்குச்சொல், திணிக்காதே.

                                                                                                                                       -லேனா தமிழ்வாணன்.

 • This book Thookkam Varaathapothu Sinthithavai… is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் தூக்கம் வராதபோது சிந்தித்தவை...., ஆர். பாண்டியராஜன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thookkam Varaathapothu Sinthithavai…, தூக்கம் வராதபோது சிந்தித்தவை...., ஆர். பாண்டியராஜன், , Pothu, பொது , Pothu,ஆர். பாண்டியராஜன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Thookkam Varaathapothu Sinthithavai… tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்

நீதிபதியின் மரணம் - Neethipathiyin Maranam

எது நாகரிகம் (old book - rare) - Ethu Nagarigam

கண்ணாடி - Kannaadi

மாஜி மனிதர்கள் - Maji Manithargal

தொடரும் - Thodarum

கலிகா - Kaliga

ஐந்தாவது பரிமாணம் (old book - rare) - Ainthaavathu Parimaanam

ஆறு நாடகங்கள் - Aaru Natkal

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - PuratchiKavignar Paaplo Neruda

ஆசிரியரின் (ஆர். பாண்டியராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேடல் - Thedal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


காமராஜரின் சொற்பொழிவுகள்

கடவுள் வருகிறான் ஜாக்கிரதை

ஓஷோவின் பார்வையில்... - Oshovin Paarvaiyil

கல்வி

எ.ஆ.கிருட்டிணபிள்ளை நூல்கள்

மண்ணிலும் விண்ணிலும் உயிரினங்கள் - Mannilum Winilum Uyirinangal

பொது அறிவு‌ கேள்விகள்

நமது பிற்போக்கு - Namadhu pirpokku

ஆண்கள் அரசாங்கம்

மனக்குகை ஓவியங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் தொழில் எனக்கு

கொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்

தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி

சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்) - Aan Pen Anga Ilakanam

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.2 - Ungal Manasukku pidichathu Matum Pagam -2

திருமணப் பொருத்த அறிவியல்

மௌனத் திரையின் மறைவினிலே...

தாமுவின் நாட்டுப்புறச் சமையல் - Dhamuvin Nattupura Samayal

போட்டோஷாப் சி.எஸ் - Potosha C.S

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91