வாழ்க்கையைக் காதலிப்போம் - Vaazhkaiyai kathalipoam

Vaazhkaiyai kathalipoam - வாழ்க்கையைக் காதலிப்போம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மகேந்திரன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல், முயற்சி
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க தேடல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கையைக் காதலிப்போம்' -இதன் முழுமையான பொருள் குறித்து உங்களுக்கு விளக்கமே தேவைப்படாது. அது
  உங்களுக்குப் புரியும் தெரியும்  என்று உறுதியாக நம்புகிறேன். இந்நூலை நான் எழுதியதும் இதனைப் பதிப்பித்து கற்பகம் புத்தகாலயம் புத்தகமாக வெளியிடுவதும், இப்போது நீங்கள் படிக்கப்  போவதும் கூட வாழ்க்கையை நாம் அனை வரும் விரும்பி நேசிக்கும் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே. வாழ்க்கையை எந்தப் பிழையும் இல்லாமல் காதலிக்கிற அனைவரும், தங்களை மட்டும் அல்ல தங்களைச் சூழுந்துள்ள அனைவரையும் அனைத்தையும் அறிவோம். ஆனால், தங்களையும் வெறுத்து, மற்றவர்களையும்  இகழ்ந்து, அன்பைப் பரிகசித்து,  வாழ்வின்  அர்த்தங்களை மதிக்காதவர்கள்  எல்லாம் வாழ்க்கையைக் காதலிக்கத் தெரியாதவர்கள்  என்பதையும் நீங்கள்  அறிவீர்கள். ரோஜாவின் அழகும், கரும்பின் இனிப்பும், குழந்தையின் சிரிப்பும், இசையின் மயக்கமும், அன்பின் வலிமையும், இனிப்பின் பெருமையும்- இவை போன்ற எண்ண  முடியாத இனியவை அனைத்தும் நமக்குப் புதியவை அல்ல. ஆனால் எல்லாமே மனிதனின் அன்றாடத் தேவைகளாகிவிட்டன. மனதிற்கு மகிழ்ச்சியும் அமைதியும் தரும்  வல்லமை படைத்த இனியவைகளையும்,  அதே சமயம்  அவற்றிக்கு எதிராக  உள்ள மனத்தடைகளையும்  முடிந்தவரை நினைத்துப் பார்க்கும்  சிறிய அளவிலான முயற்சியே இந்நூல்.

                                                                                                                                           அன்புடன் மகேந்திரன்.

 • This book Vaazhkaiyai kathalipoam is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் வாழ்க்கையைக் காதலிப்போம், மகேந்திரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhkaiyai kathalipoam, வாழ்க்கையைக் காதலிப்போம், மகேந்திரன், , Pothu, பொது , Pothu,மகேந்திரன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Vaazhkaiyai kathalipoam tamil book.

ஆசிரியரின் (மகேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உதிரிப் பூக்கள் - Uthiri Pookal

சாராம்மா (old book rare)

அழகிய தவறு

மருதாணி (old book rare)

ஜானி திரைக்கதை வசனம் - Jaani

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கற்றலில் கேட்டல் நன்று - Kattralil Kaettal Nandru

நீதி நூல்கள்(நன்னெறிச் செல்வங்கள்)

சுற்றுச்சூழல் நகர்வலம்

கடவுளும் தெய்வீக் அவதாரங்களும்

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

வாழ்க்கைக்கு புதிய கண்ணோட்டம் தேவை

வீர இளைஞருக்கு... - Veera Ilaignarukku

Isa Upanisad

சமகாலப்படைப்புகளில் சாதி - Samakaalapadaippugalil Saathi

இயற்கையின் காவல் கவசங்கள் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் படிப்புகள் - Computer Padippugal

பனிப்பொம்மைகள் - Panipomaigal

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2010 வரை 10 வருடங்கள் விஷூ வருடம் முதல் விக்ருதி வருடம் வரை

மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணப்படுத்தலாம்

நில் மனமே நில்! - Nil Maname Nil!

பழமொழி நானூறு - Pazhamozhi Naanooru: Moolamum Uraiyum

ஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும்

மாலை நேரத்து மயக்கம்

காமமும் தியானமும் - Kaamamum Thyanamum

தாமுவின் நாட்டுப்புறச் சமையல் - Dhamuvin Nattupura Samayal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91