வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க - Vaazhkai Romba Sulabamunga

Vaazhkai Romba Sulabamunga - வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இரா. சண்முகவடிவேல்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
வெற்றி நீ மட்டுமே வாழ்க்கையைக் காதலிப்போம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  நகைச்சுவை என்பது அருமையான கலை. பலருக்கும் பல உண்மைகளைப் புரியவைக்க உதவும் மாபெரும் யுக்தி.
  அசட்டுத்தனத்திற்கும் , நகைச்சுவைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ஆன்மிகமான  பேருண்மைகளை, உலகம் முழுவதும், முல்லா, பீர்பால், தெனாலிராமன் மற்றும் ஜென் துறவிகள் பற்றிய கதைகள் மூலம் விளக்குகிறார்கள். நகைச்சுவை மூலம் பேருண்மைகளை வூளக்கும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் திருவாரூர் இரெ. சண்முகவடிவேலு அவர்கள். அவர் பேச்சை  மணிக்கணக்காகச் சலிப்பின்றி கேட்கலாம். நமது சின்னச் சின்னத் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். திருத்துகிறார்.நமது பிழைகளைக் கண்டு நாமே பயந்து குற்ற உணர்வுடன் வாழ மட்டுமே மதகுருமார்கள் பழக்குகிறார்கள். ஆனால், நேர்மாறக நமது தவறுகளைக் கண்டு நாமே நகையாடி, மீண்டு வெளியில்வர, ஒரு நண்பராக திரு. சண்முகவடிவேலு அவர்கள் துணைநின்று கைதூக்கி விடுகிறார். பழக்க வழக்கங்கள் மெல்ல நம்மை அடிமைப் படுத்துவதைப் போலீஸ்காரர் கதையால் புரிய வைக்கிறார். வேண்டாத விஷயங்களை விலை குறைவு  என்று வாங்கி விட்டு அவஸ்தைப்படும் முட்டாள்தனத்தைத் தர்பூசணி பழம் வாங்கிய  நண்பர் மூலம் நெற்றியில் எழுதுகிறார். அறிவுரை, அல்லது அறவுரை என்று நீட்டி முழக்கி போர் அடிக்காமல் நெருங்கி வந்து தோள் தொட்டுப் பேசும் நட்புதான் இந்நூலின் ஆதார ஸ்ருதி.

                                                                                                                                            சுசி.சிவம்.

 • This book Vaazhkai Romba Sulabamunga is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க, இரா. சண்முகவடிவேல் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhkai Romba Sulabamunga, வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க, இரா. சண்முகவடிவேல், , Pothu, பொது , Pothu,இரா. சண்முகவடிவேல் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Vaazhkai Romba Sulabamunga tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சித்திரப் பூத்தையல் - Chithira Poothaiyal

சிலந்தியும் சிவனும்

கனவுக் குடித்தனம் - Kanavu Kudithanam

கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்

கண்ணாடியின் கதை

சித்த ஜாலம் - Siththa Jalam

வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்! - Vaarungal Pechalar Aagalaam

பல்லவன் பாண்டியன் பாஸ்கரன் - Pallavan Pandiyan Baskaran

அபாய மல்லி - Abaaya Malli

கால முழுவதும் காத்திருப்பேன் - Kaalam Muzhuvathum Kathiruppean

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மலை அருவி நாட்டுப்புறப் பாடல்கள்

அர்த்தமுள்ள வாழ்க்கை

பெரியாழ்வர் திருபல்லாண்டு உட்பொருள் - Periyaazhwar Thirupallaandu Utporul

தமிழ் மூலம் ஹிந்தி இலக்கணம்

புதுநெறி காட்டிய புகழாளர்கள் - Pudhuneri kaattiya pugazhaalargal

குர்ஆன் பொன்மொழிகள்

தமிழகக் கோயிற்கட்டடக்கலைத் தொழில் நுட்பம் அதிட்டானம்

கவிதை வளர்த்த மணிக்கொடி - Kavithai Valartha Manikodi

இக்கால மொழியியல் அறிமுகம் - Ikkaala Mozhiyil Adaiyaalam

கண்ணாடி - Kannaadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

சாக்ரடீஸ் சிந்தனைகளும் வரலாறும்

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam

புதிரா...புனிதமா... - Puthira…Punithama…

இதோ தீர்வு! - Itho Theervu!

நட்பின் பெருமை - Natpin Perumai

காலக் கண்ணாடி - Kaalak Kannaadi

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

பிருந்தா எங்கள் பிருந்தாவனம் - Brindha Engal Brindhavanam

தாமுவின் சிறுதானிய சமையல் சைவம் அசைவம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk