book

முள்ளும் மலரும்

₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமாசந்திரன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :திரைகதை-வசனம்
பக்கங்கள் :344
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

நடிகர் கமல்ஹாசன் இல்லாவிட்டால் முள்ளும் மலரும் படம் நான் விரும்பியபடி  வெளிவந்திருக்காது என்று மறைந்த இயக்குநர் மகேந்திரன் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்துள்ளார்.தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். 1966-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் கதை வசனகர்த்தாவாக பணியாற்றத் துவங்கிய இவர், சிவாஜி நடித்த 'தங்கப்பதக்கம்' படம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.பின்னர் 1974-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் 'முள்ளும் மலரும்' திரைப்படம் மூலம் இயக்குநராகவும் ஆனார்.  பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.