புற்றுநோய் அறிவோம்! வெல்வோம்!
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் V. பாலசுந்தரம்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2016
ISBN :1605790012
Out of StockAdd to Alert List
உலக அளவில் பெண்களைப் பெரிதும் அச்சுறுத்தும் நோய் மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபர்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.மாறிவரும் உணவு முறை, சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறையில் மாற்றம், மரபுவழித் தாக்கம் போன்றவை புற்றுநோய்க்கான முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. நம் நாட்டில் கிராமப்புறங்களில் மார்பகப் புற்றுநோயால் தாக்கப்படும் பெண்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை எனத் தெரியாமல் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவரை அணுகும் மோசமான நிலை உள்ளது. இதனால் அவர்கள் நோயைக் கண்டறியும் முன்பே இறந்துவிடும் பரிதாபச் சூழ்நிலையும் நிலவுகிறது.