பிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal

Business Ragasiyangal - பிசினஸ் ரகசியங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: பி. சீனிவாசன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
பைசா கோபுரம் கட்டுவோமே! வென்றவர் வாழ்க்கை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இது என் முதல் முயற்சி. தொழில் முனைவோருக்கான பயனுள்ள புத்தகங்கள் சந்தையில் ஏராளம்தான். இருந்தாலும் உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். சிறுதொழிலில் ஈடுபட வேண்டும் என்னும் குறிக்கோளுடன், முனைப்போடு செயல்பட்டு கடின உழைப்ால் கொடி, கோட்டை என்று  வெற்றி கண்டவர்கள் அதன் ரகசியங்களைப் புத்தகம், போட்டியென பல ஊடகங்களின் மூலமாக மக்களுக்குச் சொல்கிறார்கள். இவை பாடங்கள். இந்தப்  புத்தகத்தில்  இவர்கள் பார்வையும்  உண்டு.  ஆனால் ஆர்வச் சுரப்பிகளின் அதீத இயக்கத்தினால் அடிப்படை இலக்கணங்களைப் புரிந்து கொள்ளாமல், சகட்டு மேனிக்குச் சமர்புரிந்து. சகலமும் இழந்து நிராயுதபாணியானவர்கள் தரும் வியாபாரக் குறிப்புகள், வேதங்கள். களைத்த மனமும், இளைத்த லாபமும் கொண்டவர்களை அணுகி, அவர்கள் செய்த தவறுகளைக் கண்டறிந்து அவைகளைத் தவிர்ப்பதற்குண்டான வழி முறைகளும் இங்கே தரப்பட்டிருக்கின்றன.

                                                                                                                                          இப்படிக்கு பி.சீனிவாசன்.

 • This book Business Ragasiyangal is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் பிசினஸ் ரகசியங்கள், பி. சீனிவாசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Business Ragasiyangal, பிசினஸ் ரகசியங்கள், பி. சீனிவாசன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,பி. சீனிவாசன் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Business Ragasiyangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பைசா கோபுரம் கட்டுவோமே! - Paisa Gopuram Katuvoame!

நலம் தரும் நவரத்தினங்கள்

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

வெற்றியை நோக்கி

அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam

மனைவி ஒரு ஹோம் மேனேஜர் - Manaivi Oru Home Manager

தோல்வி என்பதும் வெற்றிதான்

பேணுவோம் பெற்றோர் நலம் - Penuvoam Petroar Nalam

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

இராணுவம் அழைக்கிறது - Ranuvam Alaikiradu

ஆசிரியரின் (பி. சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பைசா கோபுரம் கட்டுவோமே! - Paisa Gopuram Katuvoame!

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் - Communist Katchiyum Vivasayegalum

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றியின் ரகசியத் தத்துவம்

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

Life Management

சிகரத்துக்கு வழிகாட்டும் செயல்படிகள் ஜிக் ஜிக்லர் - Sigarathukku Vazhi Kaatum Seyal Padigal

உங்கள் வெற்றி உங்கள் கைகளில்! - Ungal Vetri Ungal Kaigalil!

வெற்றியிலே மனதை வையுங்கள்

வெச்ச குறி தப்பாது - Vecha Kuri Thappathu!

தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?

வாழும்போதே வளமான வெற்றி

நாளைய பொழுது நமக்கென விடியும் - Naalaiya Pozhudhu Namakkena Vidiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனைகளும் வரலாறும்

நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்தரி - Noi Theerkum Sri Thanvanthri

healthy soups

நெஞ்சில் உறுதி வேண்டும் - Nenjil Uruthi Vendum

சிந்தனை விருந்து - Sinthanai Virunthu

தமிழர் சமையல்

புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்

வென்றவர் வாழ்க்கை - Vendraar Vaazhkai

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000 - Udalukkum Manathukkum Arokya Kurippugal 1000

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk