book

மது மங்கை மேதை

₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குஷ்வந்த்சிங்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :3
Published on :2001
Out of Stock
Add to Alert List

வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' என இளங்கீரனார் என்ற பெரும் புலவர்; புலமை வித்தகராம் கபிலரை வாய் சுரக்கப் பாடினார்!
அந்த அன்பை, புலவர்கள் மீது காட்ட இதயமற்ற நீர், மாறாக, - அழுக்காறு கொண்டு கண்டபடி அவர்களை ஏசுகிறீரே! பேடிகள் என்கிறீரே! மலம் நுகரும் பன்றிகள் - நாய்கள் என்று தரம் தாழ்ந்து வசைபாடி விட்டிரே - புலவர் பெரு மக்களை நியாயந்தான்ா?
உனக்கு இரண்டின் மீது மட்டும்தான்் அன்பும் - பற்றும் உண்டு! ஒன்று மது! மற்றொன்று மங்கை உமர்கய்யாம் என்ற நினைப்பு உமக்கு என்ன! அப்படித்தான்ே!உமர்கய்யாம், கவிஞன் மட்டுமல்ல கவிஞரே, கணித மேதை! தத்துவ தாதா? ஆனால், நீரும்தான்் அவர் வாரிசு! எவற்றில்? மது - மங்கை இவற்றில்! நான் கூறுவது சரிதான்ா கவிஞரே!மேற்கூறிய புலவர்கள் எல்லாம் புகழ்பெற்ற சங்க காலப் பெரும் மேதைமைப் புலவர்கள்!தமிழ்ச் சமுதாயப் பண்பாடுகளை உலகுக்கு உணர்த்தும் நிலாக் கவிஞர்களாக நடமாடிய அறிவு ஒளியர்கள்!