-
பல பத்திரிக்கைகள், பல மீடியாக்கள், பலவர்த்தகங்கள், பல மக்களிடையே தற்காலத்தில் விரும்பி அறியப்படும், விவாதிக்கப்படும் செய்தியாக பங்கு சந்தை மிகவும் பிரபலமாகி உள்ளது. இது ஓருமாய உலகமாகிறது. சினிமாவுக்கு அடுத்தபடியாக இதில் கவர்ச்சி அதிகம்.பல கோடிப்பணம் புரள்கிறது - கைமாறுகிறது. பலரின் பணம் மாயமாய் மறைகிறது - குறைகிறது. பலர் குறுகிய காலத்திலேயே பணத்தை அள்ளுகின்றனர் எனலாம். பலர் இதைக் குதிரைப் பந்தயம், சூதாட்டம் , மாயவலை, தவறான வர்த்தகம் என விமர்சனம் செய்கின்றனர் . இதில் சிக்கியவர்கள் வெளிவர விரும்புவதில்லை. ஆனால் அரசுகள் பங்குச் சந்தையை நாட்டின் பொருளாநாரச் சீர்திருத்தத்தை முன்னிட்டு அங்கீகரித்து அதை செம்மையாக நடத்த முயன்று வருகிறது. அதில் பல தவறான விஷயங்களும் நடந்து வருகின்றன. சிறப்படையும் விடியலுக்காக பங்குச் சந்தை காத்திருக்கிறது எனலாம். பங்குச் சந்தையைப் பற்றி முழு விவரம் அறியும் முன்னே அதில் முழு வீச்சில் ஈடுபடுபவர்கள், வர்த்தகத்தில் நுழைபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். ஒவ்வொரு நொடியிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் தரும். கழுகுப் பார்வையாக, கண் கொத்திப் பாம்பாக, காத்திருக்கும் கொக்காக இயங்கும் அன்பர்களுக்கு பங்குச் சந்தை நல்ல பணம் பண்ணும் கலை எனலாம். அருமையான வாய்ப்பு, லாபகரமான தொழில்.
-பதிப்பகத்தார்.
-
This book Panam Kuvikkum Kalai is written by Rathina Sakthivel and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் பணம் குவிக்கும் கலை, இரத்தின சக்திவேல் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panam Kuvikkum Kalai, பணம் குவிக்கும் கலை, இரத்தின சக்திவேல், Rathina Sakthivel, Pothu, பொது , Rathina Sakthivel Pothu,இரத்தின சக்திவேல் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Rathina Sakthivel books, buy Karpagam Puthakalayam books online, buy Panam Kuvikkum Kalai tamil book.
|