நீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா - Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma?

Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma? - நீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஜீன்ஸ்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 119
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, பொது அறிவு
நான் வளர்கிறேனே மம்மி வானம் தொடலாம் வா தம்பி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  உங்கள் இலக்கை அடைவதற்காக, உண்மையிலேயே என்ன முயற்சி செய்ய வேண்டுமோ, அதை செய்ய என்ன கற்க
  வேண்டுமோ, அதை கற்க யாரை சந்தித்தால் தேவையான உதவி கிடைக்குமோ, அங்கே  யாரிடம் பேசினால் தெளிவு கிடைக்குமோ, அவரிடம் எது உங்களை விட்டு விலகி போகிறதோ, அதை பிடிக்க  எந்த தடை தடுக்கிறதோ, அதை உடைக்க உடனே  போங்கள்.  கிளம்புங்கள் பைக்கை எடுத்து விரட்டுங்கள் காரை எடுத்துபறங்கள் . பஸ் பிடித்து துரத்துங்கள். எதுவுமே இல்லையா ? இருக்கவே இருக்கிறது, அருமையான இரண்டு கால்கள் எடுங்கள் ஓட்டம். இந்த புத்தகத்தை படிப்பதில் நேரத்தை செலவிடுவதால், நீங்களே உங்கள் குறிக்கோளை அடைவதை தாமதப்படுத்துகிறீர்கள் . அதனால் இதை மூடிவிட்டு உடனே ஓடுங்கள். ஓடி விட்டீர்களா? very good வாழ்த்துக்கள். உங்கள்  இலக்கை முக்கால்வாசி அடைந்து விட்டீர்கள். அப்பாடா இனி நான் எதுவும் எழுத தேவையில்லை. லட்சியத்த கண்டுபிடிக்கிற லட்சித்துல வெற்றி அடைஞ்சுட்டு , திரும்ப வந்து இந்த புத்தகத்த திறக்காதீங்க . நீங்க தீர்மானிச்ச உங்களடைய உண்மையான லட்சியத்த அடையற வழியப்காருங்க.
                                      
                                                                                                                                             - பதிப்பகத்தார்.

 • This book Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma? is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் நீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா, ஜீன்ஸ் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma?, நீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றிபெற வேண்டுமா, ஜீன்ஸ், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,ஜீன்ஸ் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Neengal Ungal Latchiyahtil Udane Vetri Pera Venduma? tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சுதந்திர வேள்வி (DVD)

வாழ்வின் பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்பது? (old book - rare)

சிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி? (old book rare) - Siruthozhil munaivoar sirappadaivathu Eppadi?

நேர நிர்வாகம் கையேடு

சிந்தனைத் தளிர்கள் - Sindhanai Thalirgal

விண்ணைத் தொடுவோம்

உங்களால் முடியும் - Ungalal Mudiyum

மென்கலைகள் - Menkalaigal

அறிவுச் சூரியனின் இருபத்தொரு கதிர்கள்

எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர் புராணமும் பள்ளிப் படை ஆலயங்களும்

வாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்

உங்கள் ஜென்ம நட்சத்திரமும் துல்லியமான பலன்களும் - Ungal Jenma Natchathiramum Thulliyamana Palangalum

வாழ வழிகாட்டும் கைரேகை - Vaala Valikaatum Kairegai

செக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam

ஆஹா என்ன ருசி! அசைவ சமையல் - Aaha Enna Rusi!ASaiva Samayal

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

மனமும் மனிதனும் - Manamum Manithanum

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

ஆஹா என்ன ருசி! சாப்பிட்டுப் பார்! - Aaha Enna Rusi: Sapitu Paar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91