உறவுகள் உணர்வுகள் - Uravugal Unarvugal

Uravugal Unarvugal - உறவுகள் உணர்வுகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சி.ஆர். செலின்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, உணர்வு, அன்பு
இதோ தீர்வு! நான் வளர்கிறேனே மம்மி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனிதனின் சகலவிதமான உறவுகளின் ஆழத்தையும் அளந்து பார்க்கின்ற  அளவுகோலாக இந்நூல் அமைந்துள்ளது. அறிவுக்கும்,
  உணர்வுக்கும் உள்ள தொடர்பையும், உணர்வுகளை எப்படி அறிவைக் கொண்டு கட்டுப்படுத்திச் செயல்படுத்த வேண்டும் என்பதையும் உணர்வு பாதி  அறிவு பாதி என்ற கட்டுரையில், மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் . ஒவ்வொரு கட்டுரையும் வாழ்வியல் நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து ஆலோசனை தருவது இந்நூலின் சிறப்பு. இது அனைவரும் படிக்க வேண்டிய அற்புதப் படைப்பு. எங்களது தலைசிறந்த நூலாசிரியர்களின் வரிசையில்  உளவியல் துறைக்கு ஒரு நிபுணரான செலின் அவர்கள் சேர்ந்துள்ளார்கள். இந்த இளம் நிபுணரின் எண்ணத்தில் உருவாகும் பயனுள்ள படைப்புகள் தொடர்ந்து எங்கள் பதிப்பகம் மூலம் வெளிவர உள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நூலாசிரியரை அறிமுகம் செய்து  வைத்த திரு. மணவை பொன்மாணிக்கம்  அவர்களுக்கும் மற்றும் இந்நூலாக்கத்தில் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

                                                                                                                                        கற்பகம் பதிப்பகம் .

 • This book Uravugal Unarvugal is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் உறவுகள் உணர்வுகள், சி.ஆர். செலின் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uravugal Unarvugal, உறவுகள் உணர்வுகள், சி.ஆர். செலின், , Pothu, பொது , Pothu,சி.ஆர். செலின் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Uravugal Unarvugal tamil book.

ஆசிரியரின் (சி.ஆர். செலின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் வளர்கிறேனே மம்மி - Naan Valarkirene Mummy

மற்ற பொது வகை புத்தகங்கள் :


காத்திருக்கிறேன்!

சிந்தனையாளர் சா அதி

தமிழகத் தொழில்முகங்கள் - Thamizhaga Thozhil Mugangal

ஓஷோவின் பார்வையில்... - Oshovin Paarvaiyil

சிந்தனைச் சிகரங்கள் - Sinthanai Sikarankal

பஞ்சபட்சி சாஸ்திரம் - Romarishi Panjapatchi Saasthiram

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை (old book rare) - Talit Prachanai Munokkiya Paathai

அற்புத ரஸம்

அறிவுரைக் கொத்து - Arivurai Kothu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொத்துரிமை மாற்றுச் சட்டம்

மலச்சிக்கலைத் தீர்க்க 6 வழிகள் - Malachikalai Theerka 6 Valigal

கூட்டு நிறுவன நிர்வாகம்

சுவையான செட்டி நாட்டு பலகாரங்கள் - Suvaiyana Chetinaatu Palagarangal

காதலும் வீரமும் - Kathalum Veeramum

சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் - Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal

கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum

நட்பை வழிபடுவோம் நாம்

காதல் ஹார்மோன்கள்

வேடிக்கையான விடுகதைகள் 1000 - Vedikaiyana Vidukathaigal 1000

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91