நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

Neengalum Sathikalaam - நீங்களும் சாதிக்கலாம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: இராமையா I.A.S
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
பாதை பழசு பயணம் புதுசு இதோ தீர்வு!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • முயன்றால் இமயமலையைக் கூட இழுக்கவும் முடியும். காட்டாற்று வெள்ளத்தை கடக்கவும் முடியும். வாழ்க்கை என்னும்
  ஓடத்தை கடும் புயலிலும் ஓட்ட முடியும் என்பதும், அதற்குரிய சாத்தியக் கூறுகள் எளிய விளக்கங்களோடு இயம்பப்பட்டுள்ளதால் திசை தெரியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இந்நூல் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. மண்ணழகு, பொன்னழகு . பொண்ணழகு , உடையழகு, நடையழகு எனக்  கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் 'தோல்வி' யை ஒரு அவசியமான பேரழகாகப் பார்க்கின்றார். தனது 'தோல்வியே வெற்றியின் முதல் படியில் காயங்கள் இல்லாத இதயங்கள் ஏது என்ற கவிஞனின் தத்துவத்தை  இது நினைவுப்படுத்துகிறது. தோல்வியைத் தோழனாக்கு அவன் நீ உயர தோள் கொடுப்பான் என்கின்றார். வாழ நினைத்தால் வாழலாம் என்பதற்கு வழி சொல்கின்ற வகையில் மட்டுமல்லாமல்  சிறப்பாகவும், செம்மையாகவும், உற்றோரும், மற்றவறவரும் பாராட்டுகின்ற வகையில் வாழவும் நற்பெயர் எடுத்து நானிலம் போற்ற வாழவும் இந்நூல் ஓரு வழிகாட்டியாக உருவாகியிருக்கிறது. நல்லென எண்ணுங்கள், நலம் பெறுங்கள் என்ற  நற்கருத்தை உண்மையாக்கி நீங்களும் சாதனையாளராகலாம் என்ற உண்மையை உலகுக்கு அளித்துள்ளார்.

                                                                                                                                               -பி .எ .இராமையா.

 • This book Neengalum Sathikalaam is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் நீங்களும் சாதிக்கலாம், இராமையா I.A.S அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengalum Sathikalaam, நீங்களும் சாதிக்கலாம், இராமையா I.A.S, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,இராமையா I.A.S சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Neengalum Sathikalaam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நவீன தையற் களஞ்சியம்

தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள்

பேசத் தெரிந்து கொள்ளுங்கள்

இதோ தீர்வு! - Itho Theervu!

மனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam

வெற்றியை நோக்கி

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

மனமே நீ சுகமாயிரு!

நம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று

ஆசிரியரின் (இராமையா I.A.S) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சவால் விடு சாதனைசெய் - Savaal Vidu sathanai sei

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

என் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu

இன்று புதிதாய்ப் பிறப்போம் - Inru Puthithai Pirappom

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

Infosys நாராயணமூர்த்தி - Infosys Narayana Murthy

கவலைப்படாதே!

போதை? - Pothai?

முயன்றால் முன்னேறலாம்

பொன்னான வாழ்வு மலரட்டும் - Ponnana Vazhvu Malarattum

சிகரங்களைத் தொடுவோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசத்தல் சமையல் சைவம் - Asathal Samayal: Saivam

அன்பிற் சிறந்த தவமில்லை.....

சித்தர்களின் குண்டலினி மகாசக்தி

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள் - Sithargalin Aayulai Neetikkum Vazhimuraigal

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

சிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்

அதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும்

பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும்

உன் உதட்டுச் சாயத்தால்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk