நலம் 360 டிகிரி

நலம் 360 டிகிரி

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: மருத்துவர் கு. சிவராமன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766318
Pages : 191
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெண்புள்ளிகளும் தீர்வும் மருத்துவ முன்னோடிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்துவதில் மருத்துவர் சிவராமனின் தொடர் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. வீடு தேடி வந்த காய்ச்சல்களை பதட்டமே இல்லாமல் விரட்டி அடித்த நாம் தற்போது உலகையே உலுக்கும் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் எபாலோ கண்டு நடுநடுங்குகின்றோம். மனிதனின் லாபவெறிக்காக இயற்கையை சிதைத்து தூண்டப்பட்ட கிருமிகளை ஒடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை எப்போதும் உச்சத்திலே வைத்திருக்கும் வழிமுறைகளை பட்டியலிட்டு ஒவ்வாமை, தீராத தலைவலி, பல் மற்றும் ஈறு பிரச்சனைகளிலிருந்து விடுபெறும் ரகசியத்தையும் குறிப்பிடுகிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் சிவராமன். ‘சுத்தம் என்ற நல்ல பழக்கத்தை பயமாக ஆழ்மனதுக்குள் விதைத்து அதை வணிக மயக்கமாக்கி இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் யுத்தி. மரபணு பயிர்களால் என்றுமே மனித இனத்திற்குக் கேடுதான். இதற்கு மாற்று இயற்கை விவசாயம் மட்டுமே’ என்பதை மிகவும் உறுதியாகக் கூறுகிறார் நூல் ஆசிரியர். ‘நம் உடல் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்து பராமரிப்பதை மறந்துவிடுகின்றோம். விளைவு? செயற்கை கருத்தரிப்பு மையங்களின் பெருக்கம். மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை குறைந்திருப்பதன் எதிரொலி, இளைய தலைமுறையினர் இதுமாதிரியான மையங்களில் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்’ என்றும் எழுதியிருக்கிறார். மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் ஆனந்த விகடன் வாசகர்களுக்கு அறிவூட்டிய ‘நலம் 360’ என்ற தொடரில் விரிவாக வெளிவந்த கட்டுரைகளில் சிலவற்றை மட்டும் தொகுத்து தற்போது நூல் வடிவைப் பெற்றுள்ளது. தமிழர்கள் மறந்த பாரம்பரிய உணவு மற்றும் பழக்க வழக்கங்களை மீட்டெடுப்பதில் இந்த நூல் சிறந்த கருவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • இந்த நூல் நலம் 360 டிகிரி, மருத்துவர் கு. சிவராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நலம் 360 டிகிரி, மருத்துவர் கு. சிவராமன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,மருத்துவர் கு. சிவராமன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (மருத்துவர் கு. சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai

நாட்டு மருந்துக் கடை - Naattu Marunthu Kadai

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட) - Uyir Pilai (Putrunoi Vendrida)

ஏழாம் சுவை - Ezham Suvai

சுற்றமும் சூழலும் நட்பும்

அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு மருத்துவரின் மகத்தான ஆலோசனைகள் 1000 - Aarokyamana Kuzhanthai Valarpu Maruthuvarin Magathaana Aalosanaigal 1000

மனநோயும் தீர்வுகளும் - Mananoyum Theervugalum

நாட்டு வைத்தியம்

நோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal

கோடைக் கால நோய்களும் சிகிச்சை முறைகளும்

உணவின் வரலாறு - Voo - Unavin Varalaru

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

சர்க்கரை நோய்ப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி

இரண வைத்தியம் - Agasthiyar Rana Vaiththiyam (Uraiyudan)

உணவே மருந்து - Unave Marunthu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

மனதின் ஓசைகள் - Manathin oosaigal

வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

சுற்றமும் சூழலும் நட்பும்

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91