வெண்புள்ளிகளும் தீர்வும்

வெண்புள்ளிகளும் தீர்வும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: கே. உமாபதி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766325
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சூரியனைச் சுற்றுகிறது பூமி நலம் 360 டிகிரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதவாழ்வியலில் புறத்தை மட்டுமே உண்மை என்று நம்பி இருக்கக்கூடிய சூழல் இது. மனிதனின் அகத்தில் உள்ள பிரச்சனைகளும், எண்ணங்களும் யாருக்கும் தெரியப்போவதில்லை. மனிதனுடைய வெளித்தோற்றம் மட்டுமே அடுத்தவரை பொறுத்தவரை உண்மையானது என்ற போக்கு விரிவடைந்து வரும் நிலையில், மனித உடம்பை போர்த்தியுள்ள தோலில் வரும் பிரச்சனைகள் பெரிதாக பார்க்கப்படுகின்றன. ஆம், மனித தோலில் உருவாகும் வெண்புள்ளிகள் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளச்சலை ஏற்படுத்துகிறது. வெண்புள்ளிகள் உள்ள மனிதனை சமூகம் வேறுபார்வையில் பார்க்கிறது. ஒருவித அருவருப்பு, தயக்கம், தொட்டுப்பேச கூச்சம் என வெண்புள்ளி பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதோர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். இது சரியா? அதுவும் பெண் ஒருவருக்கு வெண்புள்ளி இருந்தால் அவள் சமூகத்தில் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அந்த பெண்ணுக்கு திருமணம் நடப்பதில் தொடங்கி குழந்தை பெறுவதில் வரை ஒருவித குற்ற உணர்ச்சியோடே அவர் இருக்க வேண்டிய நிலை உள்ளது. வெண்புள்ளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்பவருக்கும் வெண்புள்ளி வந்துவிடுமா? அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் வெண்புள்ளி வந்துவிடுமா? என்றெல்லாம் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் மனோபாவம் அனைவரிடமும் உள்ளது. ஆனால், வெண்புள்ளிகளால் அதனால் பாதிக்கப்பட்ட மனிதருக்கும், அந்த மனிதருடன் பழகுபவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்கிறது இந்நூல். வெண்புள்ளி என்பது ஒரு நோயே அல்ல.. வெண்புள்ளி பாதித்தவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் உறுதி கூறுகிறது இந்த நூல். மனிதசமுதாயம் வெண்புள்ளிகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்களை சொல்லும் இந்த நூலை படியுங்கள். வெண்புள்ளி வீண் கவலை என்பதை உணருங்கள்.

  • இந்த நூல் வெண்புள்ளிகளும் தீர்வும், கே. உமாபதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெண்புள்ளிகளும் தீர்வும், கே. உமாபதி, , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,கே. உமாபதி மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (கே. உமாபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டோரிஸ் லெஸ்சிங் - Doris Lessingh

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


வெல்லம், சக்கரை கிச்சன் ஃபார்மஸி 16 - Vellam - Sakkarai

மலச்சிக்கலும் தீர்க்கும் வழிமுறைகளும்

A Practical Handbook of Physical Pharmaceutics

சுகமான பிரசவத்திற்கு

ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை - Heart Attack: Bayam Mudhal Bypass Varai

வாதாங்கதீட்சை 300, வாத வைத்தியம் 200, மதிவெண்பா உரையுடன் - Yoogimuni Vaadhangadheetchai 300, Vaadha Vaiththiyam 200, Mathivenba Uraiyudan

உணவோடு உரையாடு

மூட்டு வலி - Moottu Vali

உயிர் காக்கும் உணவு நூல்

பழம் பெருமை பேசுவோம் - Pazham Perumai Pesuvoam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

இப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru

கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

தமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk