காலத்தை வென்று காவியமான அண்ணா
Kaalathai Vedru Kaaviyamana Anna
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கள்ளிப்பட்டி சு. குப்புசாமி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள், நாடகாஆசிரியர், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர், அண்ணா
Out of StockAdd to Alert List
நாடகாஆசிரிய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர்.
அத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எளிய முறையில் சுவையாகவும், கருத்து செறிவு மிக்கதாகவும் எழுதப்பட்டது "காலத்தை வென்று காவியமான அண்ணா!"என்னும் இந்நூல்.