வாழத்தான் பிறந்திருக்கிறாய்!
Vaazhathaan Piranthirukirai!
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
" வாழத்தான் பிறந்திருக்கிறாய்! " என்ற தலைப்பில் உதயமாகியுள்ள இந்நூல் திசைமாறி செல்லும் மனிதர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும் என்கிற இலட்சிய நோக்கில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தலையங்கத்திற்கும் பொருந்துகின்ற வகையில் சிறு, சிறு கதைகளை இந்நூலில் இணைத்துள்ளோம். இந்த வையக்கத்தில் உள்ள மக்கள் எந்த நிலையில் இருந்த போதும் அந்த இடத்திலிருந்து முன்னேறி செல்ல வேண்டும் என்கிற இலக்கினை மையமாக வைத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.