நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள் - Nimmathiyana Vaalvu Pera Manthirangal

Nimmathiyana Vaalvu Pera Manthirangal - நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்

வகை: மந்திரங்கள் (Manthirangal)
எழுத்தாளர்: பாலசூரியன்
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: மந்திரங்கள், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
மலையாள மந்திரமும் யந்த்ரங்களும் நினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'நான்' என்பது எது?

    உடலா?  - ஒரு நாள் அழியப்  போவது!

    உயிரா?  - உடற்கூட்டை விட்டு ஒரு நாள் போகப்போவது!

    இந்த இரண்டும் சேர்ந்ததா?

    நாம் எங்கிருந்து வந்தோம்?

    எங்கே போகப்போகிறோம்?

    இந்த உயிருக்கு வித்து தந்தை கொடுத்து.

    இந்த உடலுக்கு உருவம் தாய் கொடுத்தது.

    இந்த இரண்டையும் இணைத்து இயக்கும் சூத்திரதாரி யார்?

    மரணத்திற்குப் பிறகு மனித நிலை என்ன?

    இந்த கேள்விகளுக்கு இதுநாள் வரை அஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும் முடிவு கண்டதில்லை.

    இதுதான் சூட்சும்ம்!  இதுதான் நித்தியம்! இதுதான் சத்தியம்!

    நம்மை நாமே புரிந்து கொண்டால் அதுதான் வாழ்க்கை.  அதுதான் ஆனந்த நிலை.

    அரிது அரிது - மானிடராய் பிறப்பதரிது.

    இத்தகைய அரிய வாழ்வில் அலைக்கழிக்கும் பிணிக்கும்,மூப்புக்கும் இடையிலும் மன நிம்மதியுடன் வாழவே மனித குலம் விழைகிறது.

    இந்த நிம்மதி விலை கொடுத்து பெறுவதல்ல.  யுக யுகங்களாக நமது முன்னோகளும், மகான்களும் அருளிச் சென்ற வழிமுறைகளை ஏற்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் நிம்மதி.

    அத்தகைய நிம்மதியான வாழ்வுபெற சில வழிமுறைகளை விளக்குவதே இந்நூல்.

    வழிபாட்டு முறைகளும், மந்தி வலிமை பெற்ற சுலோகங்களும் இதில் தெளிவுற கூறப்பட்டுள்ளன.

  • This book Nimmathiyana Vaalvu Pera Manthirangal is written by and published by Kalishwari Pathippagam.
    இந்த நூல் நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள், பாலசூரியன் அவர்களால் எழுதி காளிஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nimmathiyana Vaalvu Pera Manthirangal, நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள், பாலசூரியன், , Manthirangal, மந்திரங்கள் , Manthirangal,பாலசூரியன் மந்திரங்கள்,காளிஸ்வரி பதிப்பகம், Kalishwari Pathippagam, buy books, buy Kalishwari Pathippagam books online, buy Nimmathiyana Vaalvu Pera Manthirangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆயுள் விருத்தியாகும் மந்திரங்கள் - Ayul Viruthiyagum Manthirangal

ஆசிரியரின் (பாலசூரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மந்திர சித்தி பெற மகத்தான வழிகள்

நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்

மற்ற மந்திரங்கள் வகை புத்தகங்கள் :


சர்வதோஷ நிவர்த்தி தரும் சர்வேஸ்வரன்.சங்கரன்.சிவன் வழிபாடு - Sarvathosha Nivarthi Tharum Sarveshwaran Shankaran Shivan Valipaadu

வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் - Vyabaram Thozhil Peruga Om Manthirangal

ஶ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண - பயநிவாரண - வரப்ரதான - கவிதா பாடன - யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்

ஸர்வமும் சித்தியாகும் மந்திரங்கள் - Sarvamum Sithiyagum Manthirangal

நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்

சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் - Sithargalin Jaala Thanthira Ragasiyangal

ஸ்ரீ சரபேஸ்வரர்

ஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar

மலையாள மாந்திரீக சாஸ்திரம் - Malaiyala Maandhireega Saasthiram

சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தைகளுக்கான நவீன பெயர்கள் - Kulanthaigalukana Naveena Peyargal

ஸர்வமும் சித்தியாகும் மந்திரங்கள் - Sarvamum Sithiyagum Manthirangal

பெண்களுக்கு அழகு தரும் உடற்பயிற்சி

நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்

விஞ்ஞான ஜோதிட வீடு கட்டும் முறை

உயிரோடு உறவாடும் தியானம் - Uyirodu Uravaadum Thyaanam

தொப்பையை குறைக்க அற்புத வழிகள் - Thoguppai Kuraikka Arputha Valigal

பாவ புண்ணிய பலன் கூறும் ஸ்ரீ கருட புராணம் - pava punniya palan kurum sri karuda puranam

சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam

பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91