book

தென்றலதிகாரம்

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகராஜ்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2016
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

ஒரே வாசமாயிருந்த மல்லிகைச்சரம் மூன்றாகப் பகிரப்பட்டு தலைவி சகோதரி தோழி இவர்களின் கூந்தலில்குடியேறியப் பின்பு மூன்று வெவ்வேறு மல்லிகை வாசங்களைத் தருகின்றன எனில் அவை வெவ்வேறு மல்லி என்றறிக.