தெரியப்படாத திண்டுக்கல்

தெரியப்படாத திண்டுக்கல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பூர்ணா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123433042
Pages : 154
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்தியாவில் விவசாயிகளின் பேரெழுச்சி பண்டைக்கால இந்தியா (எஸ். ராமகிருஷ்ணன்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • திண்டுக்கல் நகர், மதுரை சாலையில் அமைந்துள்ள பேகம்பூர், இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் பகுதி. பேகம்பூரை சுற்றியிருக்கும் பூச்சிநாயக்கன்பட்டி, யூசுபியா நகர், முகமதியர்புரம், அசனாத்புரம், சவேரியார்பாளையம், மேட்டுப்பட்டி போன்ற பகுதிகளில் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் மதங்களைச் சேர்ந்தவர்கள் கதம்பமாக வாழ்கிறார்கள். முக்கியமாக நாயுடு சமுதாயமும் இஸ்லாமிய சமுதாயமும் ஒருவரையொருவர் மாமன், மாப்பிள்ளை என உறவு பாராட்டி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். ரம்ஜான் பண்டிகையில் பிரியாணியும், தீபாவளிப் பண்டிகையில் பலகாரங்களும், கிறிஸ்துமஸ் பண்டிகையில் கேக்கும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள்.

       மதுரையில் புரோட்டா பிரபலமாக இருப்பது போல், திண்டுக்கல்லில் பிரியாணி பிரபலம்! முக்கியமாக நாலைந்து பிரியாணி ஹோட்டல்கள் மிகப் பிரபலமாக இயங்குகின்றன. வெளியூரிலிருந்து காரில் வரும் சுற்றுலா பயணிகள், அந்த ஹோட்டல்களின் முகவரியைக் கேட்டு சாலையோரங்களில் விசாரிக்கும் காட்சிகளை தினமும் காணலாம். ஓரிரண்டு பிரியாணி ஹோட்டல்கள் சென்னையிலும் அதன் கிளைகளைத் திறந்திருக்கின்றன. திண்டுக்கல்லை பிரியாணி சிட்டி எனலாம்.

       மதுரை சாலையில் அமைந்திருக்கும் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ஒரு கல்லறை உள்ளது. அதில் பெர்சிய மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. அதிலிருந்து, இக்கல்லறை மீர் சாயிபு என்றழைக்கப்பட்ட மீர் ரசலி கானின் துணைவியாரான அமீர் உன் நிசா பேகம் அவர்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஹைதர் அலியின் துணைவியாருடைய சகோதரியின் கணவரான மீர் சாயிபுவின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் பகுதி கி.பி. 1772 முதல் 1782 வரை இருந்துள்ளது. கல்லறையில் துயிலும் அமீர் உன் நிசா பேகம் நினைவாகவே இப்பகுதி பேகம்பூர் என அழைக்கப்படுகிறது.

 • இந்த நூல் தெரியப்படாத திண்டுக்கல், பூர்ணா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தெரியப்படாத திண்டுக்கல், பூர்ணா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பூர்ணா கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (பூர்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முளை கட்டிய சொற்கள் - Mulaikattiya Sorkal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் வீரபாண்டிய கட்டபொம்மன்

கலாம் காலங்கள் - Kalam Kalangal

வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்

கவிதை இயற்றுவது எப்படி? - Kavithai Iyattruvathu Eppadi

நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்

புயலின் மையம் - Puyalin Maiyam

இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர்

சொல்லத் துடிக்குது மனசு

ஒரு நதியின் கதை - Oru Nathiyin Kathai

சுற்றுலா வளர்ச்சியும் வாய்ப்பும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடல் நலம் பேண உரிய சில யோசனைகள் - Udal Nalam Pena Uriya Sila Yosanaigal

பற்றவைப்பு (Welding) நூணுக்கங்களும் முறைகளும் - Patravappu (Welding)Nunukkangalum Muraigalum

ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம் - Japan Natin Karpanai Ulagam

பொட்டல் கதைகள் - Pottal Kathaigal

தொலைநோக்கி சொல்லும் கதை

மரபணு சகாப்தம் - Marabanu Sahabtham

வேமனா பாடல்கள் (old book rare) - Vemana Paadalgal

அனார்யா நாதியற்றவன் - Anarya Nathiyarravan

ஐரோப்பியத் தத்துவங்கள்

A Practical Handbook of Physical Pharmaceutics

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk