book

பிரியமுடன் பிக்காஸோ

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொ.மா.கோ. இளங்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123432595
Add to Cart

நவீன ஓவியர் பிக்காஸோ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தைகளிடம் பெரும் அன்பைக் காட்டிய அவர், குழந்தைகளின் உணர்வை மதித்தவர். பிக்காஸோ பிரான்ஸில் வாழ்ந்த காலத்தில், குதிரைவால் சடைகொண்ட சில்வெட் என்ற சிறுமியைச் சந்தித்தார். சில்வெட்டை மையமாகக் கொண்டு தனது பாணியில் பல்வேறு கியூபிச ஓவியங்களை பிக்காஸோ வடித்திருக்கிறார். இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்ததாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதை புகழ்பெற்றது. அந்தக் கதையைத் தழுவி கொ.மா.கோ. இளங்கோ தமிழில் இந்தக் கதையை எழுதியுள்ளார்