ஜெய் மகா காளி - Jei Maha Kaali

Jei Maha Kaali - ஜெய் மகா காளி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் (Paramahansa srimatparatvaj Swamigal)
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
ISBN :
Pages : 72
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
புற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் Kollur sri Mookambika devi
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காளியை அனைவரும் வணங்கலாம். ஆனால் மன தைரியம் வேண்டும்.  பூரண பக்தியோடு, எவனொருவன் ஸ்ரீ மகாகாளியை வணங்குகிறானோ அவனுக்கு சத்ரு பயம், மரண பயம் ஆகியவை இருக்காது. 

    மேலும் நிலையான இன்பமாகிய வீடு பேறு என்னும் மோட்சத்தை அருள்வதில் முதன்மையானவள் அன்னை மகாகாளி.  தசமகா வித்யையால் முதலிடம் பெறுவது அன்னை மகாகாளியே.

    அன்பர்கள் இச்சிறுநூலைப் படித்து, அன்னை மகாகாளியை வணங்கி, அவளின் பரிபூரண அருளையும், அன்பையும் பெற்று, பிறவா நிலையடைய முயலுமாறு கூறிக் கொண்டு, அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ வேண்டுமாய் எம்பெருமானார் புவனேஸ்வரி சுவாமிகளின் திருவடியைச் சிந்தித்துக் கொள்கிறேன்.

    ஸ்வாமிகள் திருவடியில்
    ஸ்வாமி பரத்வாஜ்

  • This book Jei Maha Kaali is written by Paramahansa srimatparatvaj Swamigal and published by Kalishwari Pathippagam.
    இந்த நூல் ஜெய் மகா காளி, பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் அவர்களால் எழுதி காளிஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jei Maha Kaali, ஜெய் மகா காளி, பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள், Paramahansa srimatparatvaj Swamigal, Aanmeegam, ஆன்மீகம் , Paramahansa srimatparatvaj Swamigal Aanmeegam,பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் ஆன்மீகம்,காளிஸ்வரி பதிப்பகம், Kalishwari Pathippagam, buy Paramahansa srimatparatvaj Swamigal books, buy Kalishwari Pathippagam books online, buy Jei Maha Kaali tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சோட்டாணிக்கரை பகவதி - Chotaanikarai Pagavathi

க்ஷேத்திர தரிசனங்களும் பலன்களும்

எம்மதமும் சம்மதமே!

சித்தர்கள் உலாவரும் திருவண்ணாமலை

தியானம் ஞானப் பயணம் - Thyanam Gnyana Payanam

ஆனந்த தியானம் - Aanantha Thyanam

சித்தர்கள் வாழும் ஸ்ரீசைலம் மலை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Thavathiru Kundrakudi Adigalaar Tamilagathin Aanmeega Valikaati

துன்பமே தூரப்போ! - Thunbame Thoorapo!

அபிராமி அந்தாதி

ஆசிரியரின் (பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கல்வியில் தேர்ச்சி பெற சரஸ்வதி மந்திரங்கள்

ஸ்ரீ சனீஸ்வர வழிபாடு

துன்பமே தூரப்போ! - Thunbame Thoorapo!

மாணவர்களுக்கான அறிவுக் கதைகள் - Manavargalukana Arivu Kathaigal

உனக்குள் உன்னேத் தேடு - Unakkul Unne Thedu

சிந்தனையைத் தூண்டும் சிறப்புக் கதைகள்

சோகம் ரோகம் பயம் நீக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர்

மகரிஷிகளின் மகிமைக் கதைகள் - Maharishigalin Magimai Kathaigal

வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

வினை தீர்க்கும் விநாயகர் கதைகள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அபிராமி அந்தாதி கதிர் முருகு உரையுடன்

சனிபகவானும் திருநள்ளாறு மகிமையும்

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 1

கிட்கிந்தா காண்டத் திறனாய்வு (old book rare)

காடகோபநிஷத் - Kadakopanisath

திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும் - Thirupathi Venkatachalapathi Mahimaiyum Varalarum

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் மூலமும்-உரையும்

தெய்வசங்கல்பம்

கண்ணன் சொல்வதைக் கேளுங்கள்!

நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500 - Manavargalukana Payanulla Palamozhigal 2500

வெந்தயத்தின் சிறப்பு மருத்துவம்

Kollur Sri Mookambika Devi

தாம்பத்ய உறவு நட்பா? பகையா? கலவி ரகசியங்கள்

வணங்கவேண்டிய திருத்தலங்களும் பலன்களும்

வயிற்று வலி குடல்புண் குணமாக 8 வழிகள்

ஆரோக்கியம் தரும் அற்புத கனிகள் - Aarokiyam Tharum Arputha Kanigal

ஆரோக்கிய வாழ்வுக்கு அக்குபஞ்சர்

ஆரோக்கியம் தரும் முளை தானியம் நுணாக் கனி கனி காய் கீரை

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91