book

உலகின் மிகச்சிறிய தவளை

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384301996
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Out of Stock
Add to Alert List

அமெரிக்க கார் கம்பெனி ஒன்று மாநகரிலுள்ள ஏரி ஒன்றை விலைக்கு வாங்கி மூடிவிட்டு, தனது தொழிற்சாலையை உருவாக்க முனைகிறது. அந்த ஏரியைக் காப்பாற்றுவதற்காக சின்னஞ்சிறு தவளை ஒன்று போராடுகிறது. சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு எதிராக ஒலிக்கும் தவளையின் குரல், நம் மனசாட்சியைக் கேள்வி கேட்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வாசிக்க வேண்டிய முக்கியமான சிறார் நூலாகும்.