book

ஸ்ரீராமானுஜர்

Sri Ramanujar

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரங்கவாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :ஸ்ரீ ராமானுஜர், தவம், ஞானம், மகான்கள், வரலாறு, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

வணக்கம்.  அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.

ஆன்மீகத் தொண்டில் பலமகான்கள் ஈடுபட்டிருந்தார்கள்  இப்போதும் பல மகான்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமூகத்தொண்டும் இறைத் தொண்டும் தமது இரு கண்களாகப் பாவித்துச் செயல்பட்டவர் மகான் ராமானுஜர்.  அவர் வாழ்க்கை வரலாறு அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

தங்கள் அன்புள்ள, 
ரங்கவாசன்