விகடன் இயர் புக் 2017

விகடன் இயர் புக் 2017

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767421
Pages : 960
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
காவலர் கைடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு உழைப்பை ஒழித்தல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டு அறிவுலகத்தின் திறவுகோலாக விகடன் இயர்புக் வெளியிடப்பட்டிருக்கிறது. தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, கீழடி அகழாய்வு, தமிழ் எழுத்துரு பற்றிய ஆய்வுக் கட்டுரை கல் முதல் கணினி வரை, எம்.ஜி.ஆர். என்சைக்ளோபீடியா, இந்திரா இதிகாசம், ஜெயா கிராஃபி, மத்திய - மாநில அரசுகளின் புதிய திட்டங்கள், கொள்கைகள், முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள் என அனைத்தும் கொண்ட தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது. இவற்றோடு, ஐ.ஏ.எஸ். தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘தப்பான கற்பிதங்களில் இருந்து தப்பிப்போம்’ என்ற கட்டுரை, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பொது ஆங்கிலம், சர்வதேச அளவிலான விருதுகள், இந்திய, தமிழக விருது விவரங்கள், 2016 நோபல் பரிசுகள், ஐந்து நூல்கள் பற்றிய அலசல், 2016-ல் வெளியான புதிய புத்தகங்கள், இந்திய வரலாறு - தகவல் தொகுப்பு, உடற்செயலியல் தகவல் தொகுப்பு, தொல்காப்பியத் துளிகள், மின் ஆளுகை, அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகள் பங்கு... என இதில் இல்லாதது எதுவுமில்லை என வியக்கும் வகையில் அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது இந்த இயர்புக்! மேலும், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் விகடன் வழிகாட்டல் நிகழ்ச்சியின் விவரங்களும், வெற்றியாளர்கள் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வு வினா விடை களஞ்சியமும் இலவச இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கான ஆகச்சிறந்த வழிகாட்டிதான் விகடன் இயர்புக்!

  • இந்த நூல் விகடன் இயர் புக் 2017, பதிப்பகத்தார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விகடன் இயர் புக் 2017, பதிப்பகத்தார், , Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Pottiththervugal,பதிப்பகத்தார் போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மயானத்தில் நிற்கும் மரம் - Mayanathil Nirkum Maram

காட்டுக்குட்டி - Kaattukutti

தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்! (தொழில் மேதை ஆச்சி ஏ.டி. பத்மசிங் ஐசக் வாழ்க்கை வரலாறு) - Tholviyai Rusiyungal! Vetriyai Rasiyungal!(Thozhil Methai aatchi A.D.Padmasingh Isac Vazhkai Varalaaru)

நீ இன்றி அமையாது உலகு - Nee Indri Amaiyaadhu Ulagu

பொசிஷனிங் - Positioning

மேன்மைப்படுவாய் மனமே கேள் - Menmaipaduvai Maname Kel

சொல்வது நிஜம் (மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச்சுடும் அனுபவங்கள்) - Solvathu Nijam (Mootha Oodagaviyalalarin Nenjaisudum Anubavangal)

நவம்பர் 8 2016 - November 8 2016

பெண்களுக்கான கை முத்திரைகள்

மொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை) - Mosat (Brahmikavaikkum Israeliya Ulavu Thuraiyin Kathai)

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தோத்திரத்திரட்டு

அபிராமி அந்தாதி (அபிராமி அம்மை பதிகம்)

ரிக்வேத த்ரிகால ஸந்த்யாவந்தனம்

ஶ்ரீ கணேச ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளி

ஶ்ரீ தத்தாத்ரேயர் ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், நாமாவளியுடன்

ஹனுமான் சாலீஸா விளக்கவுரையுடன்

ஶ்ரீ சனீச்வர ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளியுடன்

ஶ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் ஶ்ரீ மஹிஷாஸுரமர்தினி ஸ்தோத்ரம்

TNPSC குரூப் IV கைடு (பொதுத்தமிழ்) - TNPSC Group lV Guide (Pothu Tami)

திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 4 பொதுத்தமிழ் (தேர்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய வினாவிடைகள்) - TNPSC Group IV Sirapithal 4 Puviyiyal Pothutamil (Thervil Ethirpaarkapadum Mukkiya Vinaavidaigal)

TNPSC GROUP - II

சிட்டிசன்ஸ் மகா மெகா க்விஸ் 11000 பொது அறிவுக் கேள்வியும் பதிலும் - Citizens Maga Mega Quiz

விகடன் இயர் புக் 2016 (தமிழ்நாடு, இந்தியா, உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, போட்டித் தேர்வு) - Vikatan year book 2016(Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu)

TNPSC பொது அறிவு முன்தேர்வு வினாத்தாள்கள் - TNPSC Podhu Arivu Munthervu Vinaathaalgal

நக்கீரன் இயர்புக் 2016 - Nakkeeran Yearbook 2016

கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் தேர்வு கைடு - Kaalnadai Paramarippu Matrum Maruthuva Panigal Thervu Guide

கிராம நிர்வாக நடைமுறைகள் (VAO தேர்வு - விரைவுப் பயிற்சி) - Grama Nirvaaga Nadaimuraigal (VAO Thervu- Viraivu Payirchi)

Combined Civil Services Examination GROUP II TNPSC CCS II கையேடு பொதுஅறிவு பொதுத்தமிழ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal

விரால் மீனின் சாகசப் பயணம் - Viraal Meenin Sagasa Payanam

கலாம் கனவு நாயகன் - Kalam Kanavu Nayagan

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

நாட்டு மருந்துக் கடை - Naattu Marunthu Kadai

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk