கார்டனிங்

கார்டனிங்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: சூர்யநர்மதா, ஆர். வைதேகி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767537
Pages : 271
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முழுமையான தோட்டக்கலை வழிகாட்டி
லீ குவான் இயூ பால் வகை மருத்துவமும் தேன் வகை மகத்துவமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் வளர்க்கவேண்டிய அவசர அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்களை இழந்திருக்கிறோம். ஒரு பைசா கூட செலவே இல்லாத ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கி, நமக்குச் சுவாசம் அளித்துவந்த ஒப்பற்ற உயிர்கள் அவை. 2 டிகிரி அளவுக்கு வெப்பநிலையையும் குறைத்து இயற்கை ஏசியாகவே திகழ்ந்தவை அவை. இச்சூழலில் ஆர்வம் பெருகினாலும்கூட, செடிகள் வளர்ப்பது குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று அறியாமல் இருப்பவர் பலர் உண்டு. அவர்களின் குழப்பங்கள் தீர்த்து தெளிவு பெறச் செய்யவே 'கார்டனிங்' எனும் இந்த நூல். விதைகள் நட்டு, தண்ணீர் ஊற்றினால் செடிகள் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்தை மாற்றி, செடிகள் வளர்ப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா, இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா என்று வியக்கவைக்கும் அளவுக்கு பல்வேறு தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவும் பத்திரிகையாளர் ஆர்.வைதேகியும் இணைந்து எழுதிய இந்த நூல் தோட்டக்கலை பற்றிய முழுமையான வழிகாட்டியாக அமையும். தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவின் ஆலோசனையில், நேரடி கண்காணிப்பில் பல தோட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நூலில் வெளிப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த அனுபவக் கருத்துகள் செழிப்புடன் செடிகள் வளர்க்க நிச்சயம் உதவும்!

  • இந்த நூல் கார்டனிங், சூர்யநர்மதா, ஆர். வைதேகி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கார்டனிங், சூர்யநர்மதா, ஆர். வைதேகி, , Vivasayam, விவசாயம் , Vivasayam,சூர்யநர்மதா, ஆர். வைதேகி விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி? - Ungal Maatil Paal Perukuvathu Eppadi?

நீங்களும் மீன் வளர்க்கலாம் - Neengalum Meen Valargalom

செம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadi

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

பூச்சிக்கொல்லிகள் நஞ்சாகும் - Poochikkollikal Nanchakum

விவசாயமும் கால்நடை வளர்ப்பும் - Vivasayamum Kaalnadai Valarppum

பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்

வண்டல் உணவுகள்

இலக்கியத்தில் வேளாண்மைக் கலைச்சொற்கள்

சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிச்சய வெற்றி - Nitchaya Vetri

லிங்கம் - Lingam

டிசம்பர் தர்பார் - December Dharbar

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

வெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)

எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91